வகுப்பறையில் சக மாணவிக்கு தா லி க ட் டி ய மாணவன் !! வைரலாகிய காணொளி! ப ள்ளி எ டுத்த அ தி ர டி மு டி வு !!

விந்தை உலகம்

ஆ ந் தி ராவில் பி ள ஸ் ஒ ன் படிக்கும் மாணவிக்கு சக மாணவன் வகுப்பறையில் தா லி க ட் டி ய வீடியோ கா ட் சி வெளியாகி ச மூ க வ லைத் த ள ங் களில் வை ர லா கி வருகிறது.  அதாவது வகுப்பறையில் அ ர ங் கே றிய இந்த திருமணமானது தற்பொழுது வைரலாகியுள்ளது ப ள் ளி எ டுத்த அ  தி ர டி  மு டி வு  தற்பொழுது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.

 

உலகம் முழுவதும் கொ ரோ னா வை ர ஸ்  ப ர வல் காரணமாக, ஆந்திராவில் மூ ட  ப் பட்டி ருந்த பள்ளிகள் கடந்த மாதம் தி  ற க் க ப் ப ட்டது. இதையடுத்து மாணவர்கள், மாணவிகள் பள்ளிக்கு வந்து சென்றனர். இருப்பினும் இந்த ப ள் ளி  தி ற ப் பு கா ர ண மாக மாணவர்கள் மற்றும் ஆ சியர்கள் சி லருக்கு கொ ரோ னா பா தி ப் பு  இருப் பதாக கூறப்பட்டது.

 

இந்நிலையில் கிழக்கு கோ தா வரி மாவட்டம், ரா ஜ மு ந்திரி அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இ ன் ட ர் மீ டி ய ட்  முதலாம் ஆண்டு (பிளஸ் 1) படிக்கும் மாணவன் வகுப்பறையிலேயே ச க மா ணவிக்கு தா லி க ட் டி திருமணம் செய்து கொண்டார்.

 

இதை மற்றொரு மாணவன் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் ப தி விட்டுள்ளனர்.  தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வை ர  லா கி வருகிறது. இந்த வீடியோ, புகைப்படங்கள் ப ள்ளி நிர் வா க த்தி ற்கு சென்றுள்ளது.

 

இதன் பேரில் திருமணம் செய்து கொண்ட 2 பேரையும், மற்றும் அவர்களுக்கு உதவிய மற்றொரு மாணவனையும் ப ள் ளி யி ல் இருந்து நீ க் க ப் ப ட்டுள் ளதாக தெ ரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *