அக்டோபர் மாதத்தில் காத்திருக்கும் பே ரா பத்து? இந்த நாட்களில் ரொம்ப கவனமாக இருங்க :

ஆன்மீகம்

சந்திராஷ்டம நாட்கள் வந்தாலே பலருக்கும் பயம்தான். ஏதாவது வம்பு வந்துருமோ அப்படின்னு வாயை கூட திறக்க மாட்டாங்க. சந்திராஷ்டமம் வந்தாலே இனி கவலை வேண்டாம் அதற்கு சரியான பரிகாரம் செய்யலாம். அக்டோபர் மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் சந்திராஷ்டம நாட்கள் எப்போது என்று பார்க்கலாம்.அக்டோபர் மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் சந்திராஷ்டம நாட்கள் எப்போது என்று பார்க்கலாம். இந்த நாட்களை உங்க டைரியில குறித்து வைத்துக்கொள்ளலாம். அதற்கேற்ப முன்னேற்பாடுகளை செய்து வைத்துக்கொள்ளுங்கள். பரிகாரங்களை செய்து விட்டு உங்கள் வேலையை பாதிப்பின்றி தொடருங்கள்.

மேஷம் ராசிக்கு 19-10-2020 அதிகாலை 12.47 மணி முதல் 21.10.2020 அதிகாலை 02.12 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருக்கவும். மிளகு பனங்கல்கண்டு சாப்பிட்டு விட்டு வேலைகளை தொடரலாம். வாகனங்களில் போகும் போது கவனமும் எச்சரிக்கையும் தேவை.

Astrology-Made Simple: Taurus(Rishaba) Lagna Palangal

ரிஷபம் ராசிக்கு 21.10.2020 அதிகாலை 02.12 மணி மணி முதல் 23-10-2020 காலை 07.02 மணிவரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருப்பது அவசியம். வண்டி வாகனங்களில் போகும் போது எச்சரிக்கை தேவை. இந்த 2 நாட்களில் பாதிப்புகள் நீங்க ஆஞ்சநேயர் வழிபாடு செய்யுங்கள்.

ஜூலை மாத ராசிபலன்கள் 2019: மிதுன ராசிக்காரர்களே வெற்றிகள் கைகூடி வரும் | July Month Rasi Palangal 2019: Mithunam prediction - Tamil Oneindia
 • மிதுனம் ராசிக்கு 23-10-2020 காலை 07.02 மணி முதல் 25-10-2020 பிற்பகல் 03.26 மணி மணிவரைக்கும் சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருங்க. வீட்டை விட்டு வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. நாட்டுச்சர்க்கரை கலந்த பால் சாப்பிடுங்கள்.

2020 ஆங்கிலப் புத்தாண்டு ராசி பலன்கள்: கடகம் ராசிக்கு வெளிநாடு யோகம் தேடி வருது | 2020 New year Rasi Palangal Kadagam Rasi - Tamil Oneindia
 • கடகம் ராசிக்கு 25-10-2020 பிற்பகல் 03.26 மணி முதல் 28-10-2020 அதிகாலை 02.31 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருக்க வேண்டும். பெருமாளுக்கு சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்வது நல்லது. பேச்சில் நிதானமும் கவனமும் தேவை.
2020 ஆங்கிலப் புத்தாண்டு ராசி பலன்கள் : சிம்மம் ராசிக்கு ராஜயோகம் | 2020 New year Rasi Palangal Simmam Rasi - Tamil Oneindia
 • சிம்மம் ராசிக்கு அக்டோபர் 01 முதல் அக்டோபர் 03 காலை 8.50 மணிவரைக்கும் 28-10-2020 அதிகாலை 02.31 மணி முதல் 30-10-2020 பிற்பகல் 02.57 மணி வரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாகவும் எச்சரிக்கையாக இருக்கவும். வாகன போக்குவரத்தில் எச்சரிக்கை தேவை. பேச்சில் நிதானம் அவசியம். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.

2020 ஆங்கிலப் புத்தாண்டு ராசி பலன்கள் : கன்னி ராசிக்கு கவலைகள் தீரும் | 2020 New year Rasi Palangal Kanni Rasi - Tamil Oneindia
 • கன்னி ராசிக்கு 03-10-2020 காலை 08.50 மணி முதல் 05-10-2020 இரவு 09.41 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளது. மாத இறுதியில் 30-10-2020 பிற்பகல் 02.57 மணி முதல் மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் நான்கு நாட்களும் கவனமாக இருப்பது அவசியம். பேச்சில் நிதானம் தேவை. கோபமாக பேசவேண்டாம்.
Thulam Rasi Career: Libra Career Horoscope: துலாம் ராசியினரின் தொழில் மற்றும் செல்வ நிலை எப்படி இருக்கும்? - libra horoscope job career business and wealth | Samayam Tamil
 • துலாம் ராசிக்கு 05-10-2020 இரவு 09.41 மணி முதல் 08-10-2020 காலை 09.47 மணி மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருக்கவும். பேச்சில் நிதானம் தேவை. வீண் வாக்குவாதம் தவிர்க்கவும்.

செப்டம்பர் மாத ராசிபலன் 2019: விருச்சிகம் ராசிக்கு விடிவுகாலம் வரப்போகுது | September Month Rasi Palangal 2019: Viruchigam Rasi - Tamil Oneindia
 • விருச்சிகம் ராசிக்கு 08-10-2020 காலை 09.47 மணி முதல் 10-10-2020 இரவு 07.09 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளது. சின்ன சின்ன பிரச்சினைகள் கூட பெரிதாக வாய்ப்பு உள்ளது கவனமாகவும் நிதானமாகவும் இருப்பது நல்லது. பேச்சில் கவனம் தேவை.
சனிப்பெயர்ச்சி 2020-23: தனுசு ராசிக்காரர்களே... ஜென்மசனி முடிந்து குடும்ப சனி ஆரம்பிக்குது | Sani Peyarchi Palan 2020-23 effects For Dhanusu Rasi - Tamil Oneindia
 • தனுசு ராசிக்கு 10-10-2020 இரவு 07.09 மணி முதல் 13-10-2020 அதிகாலை 12.29 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளது கவனமாக இருங்க. வண்டி வாகனத்தில் வெளியே செல்லும் போது கவனமும் எச்சரிக்கையும் தேவை.

மகர ராசிக்காரர்களின் திருமண யோகம் || Makara Rasi pariharam
 • மகரம் ராசிக்கு 13-10-2020 அதிகாலை 12.29 மணி முதல் 15-10-2020 அதிகாலை 02.02 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் எச்சரிக்கையும் கவனமும் தேவை. வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
சார்வரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் : கும்பம் ராசிக்கு வரவும் செலவும் சேர்ந்தே வரும் | Sarvari Tamil puthandu rasi palan 2020 - Kumbam - Tamil Oneindia
 • கும்பம் ராசிக்கு 15-10-2020 அதிகாலை 02.02 மணி முதல் 17-10-2020 அதிகாலை 01.21 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளது. வாகன போக்குவரத்தில் கவனம் தேவை. பேச்சில் கோபம் வேண்டாம் நிதானம் தேவை.
சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23: மீனம் ராசிக்காரர்களுக்கு லாப சனியால் எல்லாம் லாபமே | Sani Peyarchi palan 2020 for Meenam Rasi - Tamil Oneindia
 • மீனம் ராசிக்கு 17-10-2020 அதிகாலை 01.21 மணி முதல் 19-10-2020 அதிகாலை 12.47 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளது. இந்த நாட்களில் எச்சரிக்கை தேவை. மவுன விரதம் இருப்பது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *