பேப்பர் கப்களில் டீ குடித்தால் இவ்வளவு ப க் க வி ளை வு களா? உ யி ரை ப றி க்கும் எ ச் ச ரி க் கை !!

விந்தை உலகம்

இன்றைய காலங்களில் எல்லோரும் நாகரீகம் என்ற பெயரில் பேப்பர் கப்புகளில் காபி, தேநீர் போன்ற சூடான பானங்களைப் பருகி வருகின்றோம். ஆனால், இது எவ்வளவு பெரிய ஆ ப த் து என்பது எம்மில் பலருக்கு தெரியாது. சாதாரண டீக்கடை தொடங்கி பிரமாண்டமான ஓட்டல் வரை இப்படித்தான், டீயும் காபியும் விநியோகிக்கப்படுகின்றன. இருப்பினும்

இதுபோன்ற பேப்பர் கப்களில் டீ, காபி அருந்துவதனால் உடல்நல கோ ளா று கள்  ஏற்படுகின்றது என சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றது. இது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம். பேப்பர் கப், டம்ளர் போன்றவற்றில் தண்ணீர் ஊற்றும்போது கரைந்து, அது ஒழுகிவிடாமல் இருக்க மெழுகு தடவப்படுகிறது.

 

பெரும்பாலும் பெட்ரோ-கெ மி க் கல் மெழுகுதான் இதற்குப் பயன்படுத்தப்படுகிறது. டீ, காபி, சூப் போன்ற சூடான பானங்களை அருந்தும்போது, இந்த மெழுகும் அந்த பானத்துடன் கலந்து நம் வயிற்றுக்குள் சென்றுவிடும்.  இதனால் தேவையற்ற உ ட ல்நலப் பிரச்னைகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கும்.

 

தொடர்ச்சியாக இதில் சூடான பானங்களைக் குடித்துவந்தால், அதிலுள்ள மெழுகு கரைந்து, நம் உடலுக்குள் சென்று, மஞ்சள் காமாலை,வயிற்றுப்புண், புற்று நோய் போன்றவை ஏற்படும் வாய்ப்புகளை அதிகரிக்கும். இதைப் பயன்படுத்தும் இளம் வயதினருக்கு உடல்பருமன், சர்க்கரைநோய் ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம்.

 

இது, பெண்களுக்குப் பல்வேறு ஹா ர் மோ ன் பிரச்னைகளை உண்டாக்குவதால், பருவமடைவதில் சி க் க ல், மா ர் ப கப்  பு ற் று நோ ய் போன்றவை ஏற்படவும் வாய்ப்பு உண்டு. முடிந்தவரை பேப்பர் கப்பைத் தவிர்த்துவிட்டு, சில்வர், பித்தளை போன்றவற்றினை பயன்படுத்தி வாருங்கள். இது உ ட லு க் கு ஆரோக்கியத்தினை ஏற்படுத்தும்.

ஆதி கால தமிழர்கள் ஏன் செப்பு, பித்தளை, மண்பான்ட பாத்திரங்களுக்கு அதின முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்று இப்போது புரிகின்றதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *