பூனைக்குட்டிக்கு பால் கொடுக்கும் நாய் ஒன்றின் நெ கிழ்ச்சி வீடியோ தற்பொழுது வைரல் ஆகி வருகின்றது, மனிதனை மனிதனே மதிக்காது செயற்படும் ஒர் காலகட்டத்தில் இன்று எல்லோரும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். சுயநலமுடன் தன்னுடைய தேவையை நோக்கியே இன்றைய மனித இனம் போய் கொண்டு இருக்கிறது. அதாவது மனித நேயம் குறைந்து வரும் இக்காலத்தில், விலங்குகளுக்கு இடையேயான புரிதலை என்ன சொல்வது.
வேறு இனத்தைச் சேர்ந்த, ஒரு உ யி ரி ன த்தின் மீது அன்பு செலுத்தும் வி லங்கின் செயல் அதைத் தான் உணர்த்துகிறது. மனிதனை விட இன்று மற்றைய உ யி ரி ன ங்கள் தங்களின் அன்பினை வெளிப்படுத்தி வருகின்றன. உதவி என்று கேக்கின்ற போதிலும் முன் வந்து செய்பவர்கள் இன்றைய நாட்களில் எத்தனை பேர் இருக்கின்றோம். அதிலும் பசிக்காக உதவி கேற்கும் பொழுது உதவி செய்பவர்கள் எத்தனை பேர்.
இன்றை சூழலில் மனிதனுக்கு மனிதனே தவறு செய்யும் இக்காலத்தில், நாய் ஒன்று பூனைக்குட்டிக்கு பால் கொடுத்து அதனைக் கா ப்பாற்றியுள்ள வீடியோவானது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. பசியில் இருக்கும் பூனை ஒரு நாயிடம் சென்று பால் அருந்திக்கின்றது, அதன் நிலையை உணர்ந்து அந்த நாயும் அந்த பூனைக்கு பால் கொடுகின்றது.
இது மட்டும் இன்றி இன்னொரு பூனை குட்டியும் பால் குடிக்க வரும் போது எவ்வித தடையும் செய்யாது அந்த பூனை குட்டிக்கும் பால் கொடுக்கின்றது.வேறு இனத்தைச் சேர்ந்த உ யி ரி ன த்திற்கு நாய் பாலூட்டுவதை, அந்தப் பகுதியைச் இணையதளத்தில் சேர்ந்த மக்கள் ஆவலுடன் பார்த்து செல்கின்றனர்.
இதோ அந்த வீடியோ காட்சி …..