உலகத்திலே தயை போல நேசிக்க யாராலும் முடியாது, உண்மையான அன்பினை தன்னுடைய பிள்ளைகளிடத்தில் வெளிப்படுத்துபவர் தாயாக தான் இருக்க முடியும். அதிலும் பிள்ளைகளுக்கு உணவு கொடுக்கும் போது தாயினிடத்தில் இருந்து ஒரு வித அன்பு வெளிப்படும், நிலா சோறு, வானவில், வானம், பாட்டி என பல்வேறு கதைகளை சொல்லி தாய் தாணு குழந்தைக்கு உணவு கொடுப்பது வழக்கம்.
ஆனால் குறிப்பிட்ட இந்த வீடியோவில் ஒரு தாய் கடைசி வரை உணவை ஏ க் க த் தோ டு எ ட் டி பார்க்கும் குழந்தைக்கு கொடுக்காமல் பாசக்கார தாயின் மோ ச மா ன செயல் வைரல் ஆகி வருகின்றது. அதாவது குறிப்பிட்ட காட்சியில் குழந்தை ஒன்று தாய் சாப்பிடும் உணவை ஏ க் க த் தோடு பார்த்து கொண்டிருக்கும் காட்சி ஒன்று சமூகவலைத்தளத்தில் தற்பொழுது ப ர வி வருகின்றது.
இதில் கடைசி வரையிலும் குழந்தைக்கு அந்த உணவை கொடுக்காமல் தாய் மட்டும் சாப்பிடுகிறார். குழந்தையும் அந்த உணவை சாப்பிடுவதற்கு பல முறை முயன்றும் சாப்பிட முடியாமல் போகின்றது. இந்த வீடியோ காணொளியை பார்க்கும் இணைய வாசிகளிடையே க வ லை யை யும் சோ க த் தை யும் ஏற்படுத்தியுள்ளது.
சிறு குழந்தைகளுக்கு இவ்வகையான உணவுகள் கொடுப்பது தவறு என்பதலும், அவ்வகை உணவுகள் உ ட லு க் கு தீங் கா ன து என்பதனாலும் அந்த தாய் கொடுக்காமல் சாப்பிட்டு உள்ளார். ஆயினும் அந்த குழந்தை கடை மட்டும் உணவை ஏக்கமாக பார்ப்பதலும் இ று தி யி ல் ஏ மா ற் றம் அடைந்துள்ளதலும், இப்படியும் ஒரு தாயா என்று சமூகவாசிகள் திட்டியுள்ளனர்.
குறிப்பிட்ட , இந்த காட்சியானது லைக் வாங்குவதற்காக எடுக்கப்பட்ட காணொளியாக கூட இருக்கலாம், இதனால் தான் இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பதிவிடப்பட்ட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வீடியோ …….