இரவில் அதிக நேரம் கண் வி ழி ப்பவரா நீங்கள்? அப்போ நீங்கள் இதை கட்டாயம் படியுங்கள் !!

விந்தை உலகம்

இன்றைய காலங்களில் அதிகமானவர்கள் இரவு நேரங்களில் தூ ங் கு வ து இல்லை. அதிக நேரங்கள் கண் வி ழி த் து இருக்கின்றார்கள். இன்றைய நவீன தொழிநுட்ப வளர்ச்சியின் காரணமாக அதிகமானவர்கள் இ ர வி ல் தூ ங் கு வ து இல்லை. இ ர வில் கண் விழித்தால் உ ட லு க் குக் கட்டாயம் தேவைப்படும் “மெலடோனின்” கிடைக்காது! மாணவர்கள் காலை 4 மணிக்கு எழுந்து படிப்பது தவறு.

 

இ ரவு உ ற க் கம் என்பது எல்லா வயதினருக்கும் கட்டாயம் வேண்டும் இல்லையெனில் உ ட லில் பலவிதப் பிரச்சினைகள் ஏற்படும். படிக்கும் மாணவர்கள் காலை 4மணிக்கு எழுந்து படிக்கின்றனர். அது அவர்களின் உ ட ல் நலத்தை வெகுவாகப் பா தி க் கு ம். நம் மூ ளை யி ல் உள்ள பினியல் கோளம் சுரக்கும் ”மெலடோனின்” என்னும் சுரப்பு, நம்மை நோயினின்று காக்கக்கூடிய அ ரிய சு ரப்பு. அது பகலில் சு ர க் காது.

 

விடியற்காலையில் தான் சு ரக்கும். இ ரவில் பணியாற்றக் கூடியவர்கள் பகலில் தூ ங் கி வி டு கிறே ன் என்பர். பகலில் தூ ங் கி னா ல் உ டல் சோ ர் வு போகும். ஆனால், உ ட லு க் கு க ட் டா யம் தேவைப்படும் ”மெலடோனின்” கிடைக்காது. இந்த மெலடோனிதான் நம் உ ட லி ல் சேரும் பல்வேறு கேடுகளை அ க ற் றி நம்மைக் காக்கிறது. மெலடோன் கிடைக்க ஒரு நாள் விட்டு ஒருநாளாவது இ ர வி ல் உ ற ங் க வேண்டும்.

 

இருண்ட காற்றோட்டமான அறையில், ஆறு மணி நேரம் அமைதியான தூ க் க த் தில் தான் இது சு ர க்கும். எனவே, இரவு 11மணி முதல் காலை 5மணி வரை கட்டாயம் உ ற க் கம் வேண்டும். இரவு 10மணி முதல் 6மணி வரை உ ற ங் குவது உ ட லு க் கும் உள்ளத்துக்கும் மிகவும் நல்லது. மாணவர்கள் இரவு 10.30மணிக்கு மேல் க ண் வி ழிக்கக் கூடாது.

 

காலை 5.30மணி வரை க ட்டாயம் உ ற ங்க வேண்டும். தேர்வு நேரத்தில் கூட அப்படித்தான் உ ற ங்க வேண்டும். தூ க் க த் தை க் கெ டு த் து படிப்பது அறியாமையாகும். மற்ற நேரங்களில் நேரம் பிரித்து ஒதுக்கிப் படிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *