5 வயது சிறுவன் விமானத்தில் செய்த செயலால் அ தி ர் ச் சி ய டைந்த விமானி !! சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வரும் ச ம் ப வ ம் !!

விந்தை உலகம்

இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் என்று கூறுவார்கள். சிறுவயதில் இருக்கும் அறிவு திறன் இன்றய தலைகுறையினரிடையே பெரிய வளர்ச்சி கண்டுள்ளது என்றே கூறலாம். அத வகையில் சர்வதேச தரம் வாய்ந்த விமான சேவையான எட்டிஹாட்டினைச் சேர்ந்த விமானி ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ள ஓர் காணொளி அனைவரின் அ வ தா ன த் தினையும் பெற்றுள்ளது.

 

அதாவது எட்டிஹாட் விமான சேவை குறித்து அனைவரும் அறிவோம். ஐக்கிய அரபு இராச்சியத்தின் இரண்டாவது மிகப்பெரிய விமான சேவையாகும். விமான பயணத்தின் போது ஐந்து வயது சிறுவன் விமானிகளுடன் உரையாடுகின்றார். விமானியின் அருகில் சென்ற அந்த சிறுவன் விமான செலுத்தும் முறைகள் தொடர்பிலும், விமானத்தினை கட்டுபடுத்தும் விதங்களையும் விமானிகளிடம் தெரிவிக்கின்றார்.

 

அ தி ர் ச் சியில் உ றை ந் து போன விமானிகள் சிறுவனிடம் தனக்கு தெரியாதவாறு பல கேள்விகளை தொடர்ந்து கேட்கின்றனர். சற்றும் தா ம தி க்காமல் குறித்த சிறுவன் விமானிகளுக்கு விளக்கம் கொடுத்திருப்பதானது, அனைவரையும் கவர்ந்துள்ளது.

 

பின்னர் விமானிகள் சிறுவனை வாழ்த்தியதோடு.. நிச்சயம் விமானியாக விளங்குவாய்… நாங்கள் உன்னுடன் பயணிப்போம் எனவும் கூறியதோடு பெற்றோரையும் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *