உடல் எடை என்பது இன்றைய காலகட்டத்தில் எல்லோருக்கும் இருக்கும் முக்கிய பிரச்சனை ஆகும். எப்படியாவது உடல் எடையை குறைக்க பலரும் பல வழிகளை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். உடல் எடை கூடுவதை கண்டு சற்றே மனம் தாளறுபவர்களும் இருக்க தான் செய்கிறார்கள். ஆனால் தன்னுடைய உடல் எடையை கண்டு வி ய க் கும் குழந்தையின் செயல் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது.
இன்றைய காலத்தில் சிலர் உடல் எடை எவ்வளவு அதிகரித்தாலும் அதை பொருட்படுத்தாமல் இருப்பவர்களும் உண்டு, சாப்பாடு தான் நமக்கு முக்கியம் என்று சொல்லி உடல் எடை போடுவதை கணக்கெடுக்காமல் இருப்பார்கள். எனினும் பலருடைய மன கவலை உடல் எடை போடுவதாகும்,
எப்படியாவது உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற நோக்குடன் பலரும் ஜிம் கு செல்வார்கள் அல்லது உடற்பயிற்சிக்களை செய்வார்கள். சில நேரங்களில் உண்ணும் உணவுகளில் மாற்றங்களை செய்வார்கள். என்ன தான் இருந்த போதிலும் உடை எடை என்பது பலரையும் இன்றைய நாட்களில் வாட்டிக்கொண்டு இருக்கும் ஒருவித கலக்கம் என்றே கூற முடியும்.
தற்பொழுது இணையத்தில் வைரலாகி வரும் குறிப்பிட்ட வீடியோவில் சிறிய குழந்தை ஓன்று எடையை அளக்கும் இயந்திரம் நோக்கி செல்கிறது பின்னர் அதன் மேல் ஏறி தன்னுடைய எடையின் அளவை கணக்கெடுக்கிறது, அதன் எடையை பார்த்த பின்பு வா யடைத்து போயுள்ளது தற்பொழுது குறிப்பிட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி உள்ளதால் பலரும் இதை பகிர்ந்து வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ காணொளி …….