உலகை திரும்பி பார்க்க வைத்த அழகி… வா யடைத்து போன பிரபலங்கள் .. அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா !!

விந்தை உலகம்

அமெரிக்காவைச் சேர்ந்த மெலானி கெய்டஸ் என்ற பெண் தன் உடலில் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், அவை எல்லாம் புறம் தள்ளி, இன்று உலகையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறார்.அமெரிக்காவைச் சேர்ந்தவர் மெலானி கெய்டஸ்(28). இவர் பிறக்கும் போதே எ க் டோடெ ர்மல் டி ஸ் பி ளேசியா என்ற நோயால் பா தி க் க ப் பட்டு பிறந்துள்ளார். எக்டோடெர்மல் டிஸ்பிளேசியா என்றால் முடி வளராது, நகம் வளராது, பற்கள் உடைந்து போகும், தோ ல் து வா ர ங் கள் இருக்காது, இதனால் வியர்வை வெளியேறாது, அவர் தண்ணீரிலே இருக்க வேண்டும்.

 

இந்நோயால் பா தி க் க ப் பட்டவர்கள் வாழ்ந்து காட்டுவது மிகப் பெரும் சி ரமம். அதையெல்லாம் வென்று தான் சாதித்துள்ளார் மெலானி கெய்டஸ். இவர் சிறு வயதில் இருக்கும் போதே இந்த நோயின் தா க் க த் தால், 40-முறை அ று வை சி கி ச் சை க ள் செய்துள்ளார். இவர் நியூயார்க்கில் உள்ள கல்லூரி ஒன்றில் கலை தொடர்பான படிப்பை மேற்கொண்டுள்ளார்.

 

அந்த நேரத்தில் மெலானி கெய்டஸ்க்கு புகைப்படம் ஒன்றிற்கு மொடலாக காட்சியளிக்கும் வாய்ப்பு வந்துள்ளது.அதன் பின்னர் அப்புகைப்படத்தை மெலானி கெய்டஸ் தனக்கு தெரிந்த புகைப்பட கலைஞர் ஒருவருக்கு அனுப்பியுள்ளார். மெலானியாவின் புகைப்படத்தைக் கண்ட அவரும், மெலானியை விதவிதமாக புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அப்புகைப்படங்கள் மூலம் மொடல் உலகிற்குள் காலடி வைத்துள்ளார் மெலானி.

 

இதைத் தொடர்ந்து இவர் மொடலிங் துறையில் தனக்கென்று தனி இடம் ஒன்றை பிடித்துவிட்டார். மேலும் சர்வதேச பேஷன் இதழ்களின் அட்டைப்படங்களிலும் மெலானி வந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், தனக்கு இந்த நோயால் ஒரு பி ர ச் ச னை இல்லை. நான் இந்த நோ யோ டு நோ யா க சேர்ந்து வாழ கற்றுக் கொண்டேன். ஆனால் தன்னை பார்ப்பவர்கள் தான் இந்த நோயை பிரச்சனையாக பார்க்கிறார்கள்.

 

தனக்கு பற்கள் இல்லை. இருந்த போதும் செயற்கையாக பற்களை பொருத்தினேன். ஆனால் தன்னால் பற்கள் இல்லாமலும் உணவு உண்ண முடியும் என்பதை அறிந்தேன். இந்த செயற்கை பற்கள் தன்னை சுற்றி இருப்பவர்களை மட்டுமே சௌகரியமாக உணர வைக்கிறது என்பதை உணர்ந்ததால் அதனை கழற்றி விட்டேன் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *