இரவில் ஆ ழ் ந் த தூ க் க த்திற்கு அருமையான உணவுகள் !! இதை தெரிஞ்சுகிட்டா இனிமேல் உங்க வாழ்கை ஓகோ தான் !!

விந்தை உலகம்

நாள் முழுவதும் கடுமையாக உழைத்து, மிகவும் சோர்வாக வீட்டிற்கு வந்து, இ ரவில் ப டு க் க நினைத்தால் உங்களால் தூ ங் க முடியவில்லையா? இதற்கு மன அ ழு த் தம், மன இ று க்கம் மற்றும் இதர தூ க் க த்தைக் கெ டு க்கும் காரணிகள் கூட காரணமாக இருக்கலாம். ஒருவருக்கு நல்ல நிம்மதியான தூ க் க ம் கிடைக்க வேண்டியது மிகவும் முக்கியம்.

 

நல்ல தூ க் க த்தை மேற்கொண்டால், குறிப்பிட்ட சில நோய்த் தா க் கு தல்களின் அ பா ய த் தைக் குறைக்கலாம். அதோடு நல்ல நிம்மதியான தூ க் க மானது மூ ளை யை ஆரோக்கியமாகவும், செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சிறப்பாகவும், நோ யெ தி ர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தவும் செய்யும்.

 

ஆனால் சில உணவுகள் நல்ல நிம்மதியான தூ க் க த்தைப் பெற உதவும். அந்த உணவுகள் என்னவென்று தெரிந்து கொண்டு, அவற்றை இரவு நேரத்தில் உட்கொண்டு வந்தால், நிச்சயம் நல்ல ஆ ழ் ந் த தூ க் க த் தைப் பெறலாம்.         

 

லெட்யூஸ்
லெட்யூஸ் என்னும் கீரை அனைத்து வகையான சாலட்டுகளிலும் சேர்க்க ஏற்றது. லெட்யூஸ் கீரையில் லேக்டுகேரியம் என்னும் ம ய க் க மூ ட் டும் பண்புகள் உள்ளது. இந்த கீரையை இரவு நேரத்தில் சாலட்டுகளில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், இரவு நேரத்தில் நல்ல நிம்மதியான தூ க் க த் தைப் பெறலாம். எனவே இன்று முதல் இந்த கீரையை சாப்பிட ஆரம்பியுங்கள்.

 

பிஸ்தா
பிஸ்தாவில் மக்னீசியம், புரோட்டீன், மக்னீசியம் மற்றும் வைட்டமின் பி6 போன்ற சத்துக்கள் இ ரவி ல் ஆ ழ் ந்த தூ க் க த் தை ப் பெற உதவும். ஆகவே இந்த நட்ஸ்களை இரவு நேரத்தில் ஒரு கையளவு சாப்பிடுங்கள் அல்லது வேறு ஏதேனும் டெசர்ஸ்ட்டுகளுடன் சாப்பிடுங்கள்.

 

கேல்
கேல் கீரையில் கால்சியம் உள்ளது. உங்களுக்கு லாக்டோஸ் ச கி ப் புத்தன்மை இருந்தால், கேல் கீரையை உங்களது டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது பால் பொருட்களுக்கு சிறந்த மாற்றாகும். கால்சியம் குறைபாடு இருப்பவர்களுக்கு, இரவு நேரத்தில் தூ ங் கு வ தில் பிர ச் ச னையை சந்திக்கக்கூடும். ஆகவே இரவு நேரத்தில் நல்ல தூ க் க த்தைப் பெற கேல் கீரையை சமைத்து சாப்பிடுங்கள்.

 

செரில்
அளவுக்கு அதிகமான மன அ ழு த் தத்தினால், இரவில் தூ ங் க முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா? அப்படியானால், இரவு நேரத்தில் ஒரு பௌல் செரில்களை சாப்பிடுங்கள். இதனால் அதில் உள்ள கா ர் போ ஹை ட் ரேட் மற்றும் கால்சியம், இரவில் ஆ ழ் ந் த தூ க் க த்தைப் பெற உதவும்.

 

ஓட்ஸ்
ஓட்ஸ் மிகச்சிறந்த காலை உணவு என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் இந்த ஓட்ஸை இரவு நேரத்தில் சாப்பிட்டால், அதில் உள்ள மெலடோனின், விரைவில் ஆ ழ் ந் த தூ க் க த் தைப் பெறத் தூண்டும். வேண்டுமானால், இன்று முயற்சித்துப் பாருங்கள். உங்களுக்கே தெரிய வரும்.

 

முழு தானியங்கள்
ஒருவருக்கு இரவில் நல்ல ஆ ழ் ந் த தூ க் க த் தைப் பெற உதவும் உணவுகளுள் முழு தானிய உணவுகளும் ஒன்று. இது இ ர த் த ச ர் க் கரை அளவை அதிகரிக்க உதவி, எளிதில் விரைவில் தூ ங்க உதவியாக இருக்கும். எனவே இரவு தூ ங் கு ம் முன் முழு தானிய பிரட்டை சாப்பிடுங்கள். இதன் விளைவாக இ ரவில் ஆ ழ் ந் த தூ க் க த் தைப் பெறலாம்.

 

கிவி
கிவி பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, ஃபோலேட் மற்றும் செரடோனின் போன்றவை ஏராளமான அளவில் உள்ளது. இது இ ரவில் நல்ல தூ க் க த்தை ப் பெற உதவும். உங்களுக்கு தூ க் க மி ன்மை பிரச்சனை இருந்தால், கிவி பழத்தை தினமும் ஒன்று சாப்பிடுங்கள். இதனால் இ ரவில் ஆ ழ் ந் த தூ க் க ம் கிடைப்பதோடு, உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

 

டூனா
டூனா மீன்களில் ஆரோக்கியமான கொழுப்புக்கள் மற்றும் புரோட்டீன்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இதில் உள்ள வைட்டமின் பி6, உடலில் செரடோனின் மற்றும் மெலடோனின் உற்பத்திக்கு உதவும். இந்த உட்பொருட்கள் உ ட லை ரிலாக்ஸ் அடையச் செய்து, எளிதில் ஆ ழ் ந் த தூ க் க த் தைப் பெற உதவியாக இருக்கும்.

 

டார்க் சாக்லேட்
இரவு நேரத்தில் உங்களுக்கு சாக்லேட் சாப்பிட வேண்டுமென்ற ஆசையாக உள்ளதா? ஆம் என்றால், டார்க் சாக்லேட்டை ஒரு துண்டு சுவையுங்கள். இதனால் டார்க் சாக்லேட்டில் உள்ள செரடோனின், உ ட லை ரிலாக்ஸ் அடையச் செய்து, நல்ல ஆ ழ் ந் த தூ க் க த் திற்கு வழிவகுக்கும். எனவே அ ச் ச மி ன் றி டார்க் சாக்லேட்டை சாப்பிடுங்கள்.

 

வால்நட்ஸ்
வால்நட்ஸில் உள்ள ட்ரிப்டோபேன், உ ட லி ல் மெலடோனின் மற்றும் செலடோனின் உற்பத்திக்கு உதவும். இந்த இரண்டும் இரவு நேரத்தில் நல்ல ஆ ழ் ந் த தூ க் க த் தை பெற உதவியாக இருக்கும். ஆகவே தினமும் இரவு வேளைகளில் சில வால்நட்ஸ் துண்டுகளை சாப்பிடுங்கள் அல்லது இரவு சாப்பிடும் சாலட் உடன் சேர்த்து சாப்பிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *