நான் பிரசவத்துக்கு இலவசமா வருமா என்று சூப்பர் ஸ்டார் பாடி விட்டார் அதை கடைப்பிடிக்கும் தமிழ்நாட்டு பெண்கள் கண் குளிர வைக்கும் வீடியோ காட்சி..!!

காணொளி

எந்தவொரு சூப்பர்கிட்டான படத்தையும் பார்க்கும்போது நான் இந்த ரோலில நடிச்சா சூப்பரா பண்ணியிருக்கலாமே! இந்தபடத்தை மிஸ் பண்ணீட்டனே! என்று சகநடிகர்கள் நினைப்பது வழக்கம், அதை பல சந்தர்ப்பங்களில் வெளிப்படையாக கூறிய நடிகர்களும் உண்டு. அனால் யாருமே “இந்தப்படத்தில் நான் நடித்தால் எப்படியிருக்கும்?” என்று கற்பனைபண்ணிக்கூட பார்க்கமுடியாத படமென்றொன்று இருக்கிறதென்றால் அது பாட்ஷாதான். ரஜினியை தவிர வேறுயாரையும் பாட்ஷாவாகவோ மாணிக்கமாகவோ கற்பனைபண்ணிக்கூட பார்க்கமுடியாது.

ஒருவேளை யாரவது பாட்ஷாவை ஏதாவதொரு காலகட்டத்தில் ரீமேக்செய்தால் அதுதான் ரஜினிபடங்களின் கடைசி ரீமேக்படமாக இருக்கும் இந்த திரைபாடத்தில் இடம் பெற்ற காட்சிகள் 20 வருடங்களுக்கு மேல் ஆனாலும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது இதில் வரும் வசனங்கலாகட்டும் இதில வரும் ச ண்டை காட்சிகள் ஆகட்டும் எல்லாமே இப்போதும் நம்முன் வந்து தான் போகுகின்றன

இந்த நிலையில் தன அதில் முகிய மான பாடலான நான் ஆட்டோ காரன் என்ற பாடல் ஆட்டோ காரர் மட்டும் இன்றி அனைவரது மனதிலும் இசைத்து வருகிறது தற்போது அந்த பாடலுக்கு ஆட்டோ ரைவராக பணியாற்றும் பெண் படி மகிழ்ந்து ஆட்டம் போட்டுள்ளனர் தற்போது இந்த வீடியோ வைரல் ஆகி வருகின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *