கெட்ட கனவு உங்களுக்கு வருகிறதா ? 9 முறை இந்த மந்திரத்தை சொன்னால் கெட்ட கனவு வராது !!

ஆன்மீகம்

ஒவ்வொருத்தரும் இரவு ப டு க் கை க்கு செல்வதற்கு முன் இந்த மந்திரத்தை சொன்னால் கெட்ட கனவு வராது. அது என்ன மந்திரம் என்பதைத்தான் இன்றைய தகவலில் பார்க்கப் போகிறோம். ஒரு சிலருக்கு காய்ச்சல் அதிகமாக இருக்கும் சமயத்தில் கெ ட் ட கனவுகள் வரும். மாலை அல்லது இரவு தூ ங் கு வ தற்கு முன்

 

ஏதாவது ஒரு அ ச ம் பா வித ச ம் ப வ த் தை பார்த்துவிட்டால் அது நம் ஆழ்மனதில் பதிந்து இரவு கெ ட்ட கனவாக வரும். ஒரு சிலருக்கு க ழு த் தை நெ றி ப் பதை போன்ற கனவுகள் வரும். இது போன்ற கெ ட் ட கனவுகளால் நம் தூ க் க ம் பா தி க் க ப்ப ட்டு மறுநாள் உடல் சோர்வு, உடல் பிரச்சனைகள் ஏற்படும்.

 

இது போன்ற கெ ட் ட கனவுகள் வராமல் இருக்க இ ரவு தூ ங்க செல்வதற்கு முன் அதிக தண்ணீர் குடித்து விட்டு நம் மனதை அமைதியாக வைத்துக் கொண்டு ப டுக் க வேண்டும்.

 

இவ்வாறு செய்தும் தூக்கம் வரவில்லை என நினைப்பவர்கள் ப டுக்கையை விரித்தபின் ப டுக்கையில் அமர்ந்துகொண்டு, “சுற்றும் கருடன் சூலக் கருடன் பக்கக்கருடன் பாய்போட்ட இடமெல்லாம் கருடன் கருடன் கருடன் ”

 

இந்த மந்திரத்தை நம்பிக்கையுடனும், இறைபக்தியுடனும் 9 முறை சொல்லிவிட்டு தூங்கினால் நிம்மதியாக நித்திரை கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *