வி ய க்க வைக்கும் ஆ ச் சர் யம் ! ஒரு நாளைக்கு இரண்டு மட்டுமே சாப்பிட்டால் போதும் !! என்னென்ன மாற்றம் கிடைக்கும் தெரியுமா !!

விந்தை உலகம்

பேரிச்சம் பழத்தில் வளமான அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், தினமும் பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வந்தால், ஒரு நாளைக்கு ஒருவருக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். மாலைக் கண் நோயால் பா தி க்க ப்பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும்.

 

இதனால் கண் பார்வைக் கோ ளா று கள் நீங்கும். பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கைகால் தளர்ச்சி குணமாகும். தினமும் பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வந்தால் மூளையின் செயல்பாடு மேம்படும். அதாவது ஞாபக சக்தி, ஒருமுகப்படுத்தும் தன்மை, கூர்மையான புத்தி, எதையும் எளிதில் கற்றுக் கொள்ளும் திறன் போன்றவை அதிகரிக்கும்.

 

தினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டு வந்தால், செரிமானம், வாயுத்தொல்லைகள், பெருங்குடல் சார்ந்த பிரச்சனைகள் தீரும். பேரிச்சம்பழத்தில் மெக்னீசியம் அதிகம் உள்ளது. அது இதய நோய்கள், உ ய ர் ர த் த அ ழு த் தம் மற்றும் ஸ்ட்ரோக் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கிறது.

 

சளி இருமலுக்கு பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும். பேரிச்சம்பழத்தில் இருக்கும் விட்டமின் B6 மூளையின் செயலாற்றலை அதிகரிக்க உதவுகிறது.

 

அதனோடு, அறிவாற்றல், நினைவாற்றலை ஊக்குவித்து, ஞாபகசக்தி மற்றும் கவனம் செலுத்துதல் போன்ற திறனை அது அதிகரிக்க செய்கிறது. கர்ப்பிணி பெண்கள் பேரீச்சம்பழத்தை சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *