விமானத்தில் இருந்து வ லு க் கட்டாயமாக இ றக்கப்பட்ட தந்தை – மகள்: ஏன் தெரியுமா !! நெ கிழ வைக்கும் காரணம் !!

விந்தை உலகம்

அமெரிக்காவில் விமானத்தில் பயணம் செய்த தந்தை – மகள் வ லு க் கட்டாயமாக இ றக்கப்பட்ட ச ம் ப வம் ப ர ப ர ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் இறக்கி விடப்பட்டதற்கான எ ரி ச் சலை ஏ ற் ப டுத்துகிறது. சிக்காகோவில் இருந்து அட்லாண்டாவை நோக்கி பயணிகள் விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தை குறிப்பிட்ட நபர் ஒருவர் தனது இரண்டு வயது மகளுடன் பயணித்தார்.

 

இவரது மகள் விமானத்தில் பயணிக்க ஏற்பட்ட பயத்தின் காரணமாக அழுது கொண்டு அவளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையில் அமராமல் தந்தையின் மடி மீது அமர்ந்திருந்தால். ஆனால் இதற்கு விமான அதிகாரிகள் எ தி ர் ப் பு தெரிவித்துள்ளனர்.

 

குழந்தை அழக்கூடாது எனவும், தனி இருக்கையில்தான் அமரவேண்டும் இல்லையெனில் விமானத்தை விட்டு இறங்கும்படியும் க ண் டிப் புடன் கூறியுள்ளனர்.

 

இதனால் வேறு வழியின்றி தந்தையும் மகளும் விமானத்தைவிட்டு இறங்கியுள்ளனர். இந்த ச ம் ப வம் பெரும் ச ர் ச்சை யை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வி சா ர ணையு ம் நடைபெற்று வருகிறது. இதை அவதானித்த நெட்டிசன்கள் இதெல்லாம் ஒரு காரணமா என்று கருததுக்களை கூறி வருகிறார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *