எ திர் பார்க்காத நேரத்தில் நடந்த தி ரு ப்பம் !! பார்ப்பவர்கள் வி ய ப்பி ற் குள்ளாக்கிய காணொளி !!

விந்தை உலகம்

பிரேசிலில் ஜாகுவார் சிறுத்தையிடமிருந்து அ தி ச யமா கத் த ப் பி ய எறும்பு தின்னியின் வீடியோ இணையத்தில் வே க மா க ப ர வி வருகிறது. அதாவது ம ர ண த்தை சற்றும் அவதானிக்காத எறும்புத்தின்னிக்கு வர இருந்த ஆ ப த் து யாரும் எ திர்பார்க்காத க்ளைமேக்ஸ் என்ன தெரியுமா

 

சிறுத்தையை விட வ லிமையான ஜாகுவார் தென் அமெரிக்காவில் உள்ளன. பசி இருந்தாலும், இல்லாவிட்டாலும் கண்ணில்படும் எந்த உ யி ரி ன த்தையும் கொ ல் லு ம் பழக்கமுடைய இந்த வகை உ யி ரின ம் பிரேசிலின் பந்தானால் வனப்பகுதியில் நீர் அருந்தச் சென்றது.

 

அப்போது மற்றொரு அரிய வகை உ யி ரி னமான எறும்பு தின்னியும் தண்ணீர் அருந்த வந்தது. எறும்பு தின்னியை கொ ல் ல  நினைத்த ஜாக்குவார் நொடிப் பொழுதில் அமைதி காத்தது.

 

தனக்கு பின் சில அடி தூரத்தில் ம ர ணம் நெருங்கியிருப்பதை அறியாத எறும்பு தின்னியும் எதுவும் நடக்காதது போல் அங்கிருந்து சென்றது. இ று தியில் ஜாகுவாரும் தனது முயற்சியிலிருந்து பின் வாங்கியுள்ளது.

இதோ அந்த வீடியோ காட்சி ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *