தந்தைக்கும் மகளுக்கும் இடையேயான பாச போராட்டம் !! மனதை உருக வைக்கும் காட்சி !! என்ன நடந்தது என்ன தெரியுமா !!

விந்தை உலகம்

தந்தைக்கும் மக்களுக்கும் இடையில் இருக்கும் அன்பு வித்தியாசமானது, பொதுவாகவே பெண் பிள்ளைகள் தாயிடம் காட்டும் அன்பினை விட  தந்தையிடம் அதிக பாசமாகத் தான் இருப்பார்கள். ஏனெனில் இவ் இருவருக்குமிடையில் ஒரு வித அநாதி அன்பு இயற்கையாகவே காணப்படும். குறித்த வீடியோ காட்சியிலும்  காது கேளாத தந்தையிடம் அவரின் குழந்தை ஒன்று செய்கை  மொழி மூலம் பேசும் காட்சி சமூகவலைத்தளத்தில் லைரகி வருகின்றது.

 

தந்தை மகளின் அன்பினை பற்றிய படங்களை அதிகமாக நாம் சினிமாவில் பார்த்து இருப்போம், ஆனால் சினிமாவையே மிஞ்சக்கூடிய ஒரு காட்சியாக தான் இந்த வீடியோ காட்சி உள்ளது, தன தந்தை மேல் அன்பு கொண்ட குறித்த சிறு குழந்தை ஒன்று தந்தாயிடம் உரையாடும் குறித்த காட்சி பார்ப்பவர்களை அதாவது சமூக வாசிகளின் மனதை உருக வைத்துள்ளது.

 

உலகம் ஆய்வுகள்  படி  ஒவ்வொரு நாளும் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் உலகம்  முழுவதும்  பிறப்பதாக குறிப்படுகின்றது. அவற்றில் சிலர் இப்படியான குறைப்பாடுகளுடன் பிறக்கின்னர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும், அவர்களுக்கு திறமைகள் அதிகம் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

எப்படி இருந்தாலும் தந்தைக்கும் குழந்தைக்கும் இடையிலான பாசத்திற்கு மொழியும், பாசையும் தேவையில்லை என்பதற்கு இது சிறந்த எடுத்து காட்டாகும். பி[பார்ப்பவர்களை ரசிக்கும் படியாகவும் அதே வேளையில் மனதை உருக செய்யும் படியாகவும் குறித்த வீடியோ காணப்படுவதால், இணையவாசிகளால் இந்த வீடியோ பகிரப்பட்டு வருகின்றது.

\

வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது ……..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *