மனிதர்களை போல உடை அணிந்து இணையத்தை கலக்கும் பூணை !! பார்ப்பவர்களை நெ கிழ வைத்த காணொளி உள்ளே !!

விந்தை உலகம்

மனிதர்கள் இன்றைய காலங்களில் வைரலாகுவதை விட அதிகமாக செல்ல பிராணிகள் தன வைரல் ஆகி வருகின்றது. வீடுகளில் செய்யும் குறும்புகள், சேட்டைகள் என அனைத்தையும் பதிவேற்றம் செய்கிறார்கள். அந்த வகையில் மனிதர்களை போல உடை அணிந்து இணையத்தை கலக்கும் பூணையின் வீடியோ பார்ப்பவர்களை நெகிழ வைத்துள்ளது.

 

இணையத்தை கலக்கி வரும் இந்த பூனை பலரின் மனங்களை கொள்ள கொண்டுள்ளது, பொதுவாக வீட்டில் வளர்க்க கூடிய சில செல்ல பிராணிகளுக்கு அதற்கு பிடித்த உணவோ, இருப்பிடமோ தான் செய்து தருவார்கள். ஆனால் பூனைக்கும் நாய்க்கும் தான் சிலர் உடையணிய வைத்து ரசிப்பார்கள்.

 

அப்படித்தான் இக்காணொளியில் வரும் பூனைக்கு வளர்த்துவரும் அதன் உரிமையாளர், பூனைக்கு ஏற்ற ஆடையை தைத்து போட்டு விட்டுள்ளார். மனிதரைப் போல காட்சியளிக்கும் அந்த பூனை நடந்து வருவது மிகவும் அழகாக இருக்கிறது.

 

தனது பூனையை பிரபலபடுத்த உரிமையாளர் பூனை உடையணிந்து சாப்பிடும் காட்சியை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார். இதை சிலர் பகிர்ந்து வைரலாக்கியுள்ளனர்.

 

இதோ அந்த வீடியோ காணொளி ………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *