சலூன் கடையில் குழந்தை ஒன்று செய்த அட்டகாசமான செயல் !! அனைவரையும் தன் பக்கம் திருப்பி குலுங்க வைத்த அழகான காட்சி !!

விந்தை உலகம்

நாம் விரும்பியோ விரும்பாமலோ யாராக இருந்தாலும் அது ஆனாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி ஒரு தடவை என்றாலும் சலூன் பக்கம் பொய் இருப்போம். அதிலும் குறிப்பாக ஆண்கள் அடிக்கடி மதம் ஒரு முறையாவது சென்று தான் ஆகணும். மு டி வெ ட் டுவதற்காக சலூன் கடைக்கு செல்லாத ஆண்கள் இந்த உலகத்திலேயே இல்லை என்றே கூறலாம்.

 

இங்கு முதல் தடவை சலூன் கடைக்கு சென்று குழந்தை செய்த செயல் ஒன்று இணையத்தையே குலுங்க வைத்துள்ளது. பொதுவாக சிறு குழந்தைகளுக்கு முதல் தடவை மு டி வெ ட் டு ம் படி கொண்டு செல்லும் போது க ட் டாயமாக அந்த குழந்தைகள் அழுது தானே நாம் பார்த்து இருப்போம்.

 

இதனால் க ட் டா யம் பெற்றோர் ஒருவர் அருகில் இருக்க வேண்டும் அப்போது தான் அந்த குழந்தைக்கு மு டி யை வெ ட் டி விட முடியும். ஆனால் குறித்த இந்த காணொளியில் குழந்தை செய்த செயல் சலூன் கடைகார பெண்ணுக்கே வி ய ப் பை ஏற்படுத்தியுள்ளது.

 

குறித்த குழந்தைக்கு மு டி வெ ட் டும் படி அதனுடைய தாயார் சலூன் க டைக்குப் சென்று அமர்ந்துள்ளார். இங்கே அந்த சிறு குழந்தை மு டியை கடைக்காரர் வெ ட் டு ம் போது அதை மிக அசால்டாக எப்படி டீல் செய்கிறார் தெரியுமா.

 

அந்த குழந்தை தலையில் ட்ரிம்மரை வைத்ததுமே அந்த குழந்தை கூச்சத்தில் குலுங்கி, குலுங்கி சிரிக்கிறது. ஒரு கட்டத்தில் மு டி திருத்தும் பெண், குழந்தையை மடியில் வைத்திருக்கும் தாய் என அனைவருமே சேர்ந்து தாங்களும் குலுங்கி, குலுங்கி சிரிக்கிறார்கள் .

 

தற்பொழுது வைரலாகி வருகிறது இந்த வீடியோ காட்சி…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *