மகாராஸ்டிர விவசாயி ஒருவர் தன் நிலத்தில் விளைந்தப் பொருட்களா தானே அழித்த ச ம் ப வ ம் பெரும் ப ர ப ர ப்பினை ஏ
ற்படுத்தியுள்ளது அதாவது ஜால்னா மாவட்டத்தின் போயிகோன் கிராமத்தை சேர்ந்த ஏழை விவசாயி ப்ரேம்சில் சாவன். தன் நிலத்தில் விலைந்த முட்டை கோஸ்களை சந்தைக்கு எடுத்து சென்று விற்றதில் அவருக்கு கிடைந்த லாபம் வெறும் 442ரூ மட்டுமே.
இதனால் ஆ த் தி ர மடைந்த அவர் தன் நிலத்தில் மீதம் இருந்த காய்கறிகலையும் தானை நாசம் செய்தார். இந்த நிகழ்வினை அவரது நண்பர் வீடியோவாக பதிந்து சமூக தளங்களில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணைத்தில் வைரலாக வளம் வருகின்றது.
இது குறித்து விவசாயி தெரிவித்ததாவது, நான் என் தோட்டத்தில் முட்டை கோஸ் மற்றும் தக்காளி பயிரிட்டேன். அதற்காக நான் செலவு செய்தது 40000 ரூபாய். ஆனால் தற்போது விலைப்போனது வெறும் 4000 ரூபாய்க்கு மட்டுமே. என்ன செய்வது எனத் தெரியவில்லை. செ த் து
விடலாம் போலிருக்கிறது என மிகுந்த சோ க த் தி ல் தெரிவித்துள்ளார்.
இதோ அந்த வீடியோ காணொளி …..
Watch this farmer destroying his crop because he couldn't even get his investment back. This is so sad. Do listen what he has to say.
Poor guy planted tomatoes & cauliflower. Both selling below production price. 😢😢😢@RURALINDIA @suresh_ediga @ramanmann1974 @sanjayuvacha pic.twitter.com/iVqd4xMuWZ
— Girish (@GirishNaught) March 19, 2018