மணமக்களுக்கு நடக்கும் கொ டு மையைப் பாருங்க… ரொம்பவே வித்தியாசமாக யோசிக்கிறாங்களே !!

விந்தை உலகம்

இன்றைய திருமணங்கள் எல்லாமே எதோவொரு வகையில் வித்தியாசமாக தான் நடை பெறுகிறது. இரு மனம் சேர்ந்து ஒரு மனம் ஆவது வெறு மனம் இல்லாமல் அன்பு மணம் வீசுவது திருமணம் என்றே கூறுவார்கள். திருமணம் என்பது ஒவ்வொருவரது வாழ்விலும் மறக்கமுடியாத நிகழ்வாகும். ஆம் தான் வாழ்நாள் முழுவதும் பயணம் செய்யப்போகும்

 

ஒருநபரை தமக்கு சொந்தமாக்கிய நாள் ஆகும். இந்நிகழ்வினை தற்போது பல விதங்களில் கொண்டாடி மகிழ்கின்றனர். நண்பர்களுடன் ஆடல் பாடல், மணமக்களின் நடனம் என சும்மா அதிர வைக்கின்றனர்.

 

இந்த திருமணங்கள் நாடுகளுக்கு நடுகல் வித்தியாசப்படுகின்ற அதே நேரம் மதம் கலாச்சாரம் என்பவற்றுக்கிடையிலும் வேறுபடுகிறது. ஒவ்வொருத்தரும் தங்களுடைய கலாச்சாரத்துக்கு ஏற்ப வித்தியாசமான முறைகளில்

 

நவீன காலத்துக்கு தகுந்தாற் போல செய்து வருகிறார்கள் என்றே கூற முடியும் இங்கும் கேரளாவில் நடந்த திருமணத்தில் மணமக்களுக்கு மிகவும் வித்தியாசமான நிகழ்வினை வைத்து அசத்தியுள்ளனர்.

 

இருந்தாலும் கல்யாணம் முடிந்த முதல் நாளே மணப்பெண்ணை இப்படியும் பாடாய்படுத்தக்கூடாதுப்பா…

இதோ அந்த வீடியோ ……….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *