சிரமம் நிறைந்த மாதமாக மாறும் 2021 !! எந்த ராசிக்கு து ர தி ர்ஷ்டம் நிறைந்த மாதமாக இருக்கப் போகிறது !! உ ஷா ராவே இருங்கவேண்டிய ராசியினர் !!

ஆன்மீகம்

நாம் என்ன தான் ஒவ்வொரு ஆண்டும் சந்தோஷமான ஆண்டாக இருக்க வேண்டுமென்று விரும்பினாலும், அந்த ஆண்டில் ஒரு குறிப்பிட்ட காலம் நிச்சயம் கடினமாகவும், மிகவும் மோ ச மா கவும் இருக்கும்.  கடந்த 2020 ஆம் ஆண்டு பல கனவுகளுடன் நாம் காலடியை எடுத்து வைத்திருந்தாலும்,  எதிர்பாராதவிதமாக ஒரு கொ டி ய தொ ற் று நோய் ப ர வல் காரணமாக பலரது வாழ்க்கையே மாறிவிட்டது.

புதிய ஆண்டில் நுழையும் போது, ஒவ்வொருவரும் வரப்போகும் புது வருடமாவது நமக்கு அற்புதமான வருடமாக இருக்க வேண்டு மென்று விரும்புவோம். அதற்காக புத்தாண்டின் முதல் நாளை உற்சாகமாகவும் நேர்மறையுடனும் வரவேற்போம்.

அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு எந்த ராசிக்காரர்களுக்கு எந்த மாதம் மிகவும் சி ரமம் நிறைந்ததாக, து ர தி ர்ஷ் ட ம் நிறைந்த மாதமாக இருக்கப் போகிறது என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் மோ ச மா ன மாதமாக இருக்கும்.  இந்த மாதத்தில் நீங்கள் நிறைய ப த ற்ற த் தையும்,  மோ த ல் க ளையும் சந்திப்பீர்கள். அதோடு அது அவ்வளவு எளிதாக சரிசெய்யவும் முடியாதவாறும் இருக்கும். வழக்கமாக கோடைக்காலம்  மகிழ்ச்சியையும், நிதானத்தையும் தரும். ஆனால் நீங்கள் இந்த மாதத்தில் இதுவரை பார்த்திராத இருண்ட பக்கத்தை அனுபவிக்கப் போகிறீர்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் து ர திர் ஷ்டம் நிறைந்த மாதமாக இருக்கும். சொல்லப்போனால் உணர்ச்சிபூர்வமாக சவால் நிறைந்த காலமாக இருக்கும். மற்றவர்களுடனான உங்கள் உறவில் நிறைய சிக்கல்களை சந்திப்பீர்கள். அதில் பெரும்பாலான சூழ்நிலை உங்களால் கையாள முடியாதவாறு இருக்கும். குறிப்பாக உங்கள் பணியிடத்தில் உள்ள பிணைப்புக்கள் வலுவாக இருக்காது.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் க டினமானதாக இருக்கும். உங்களின் ப த ற் றம் அதிகரிக்கும் மற்றும் அளவுக்கு அதிகமாக சிந்திப்பீர்கள். இதனால் உங்களால் பிப்ரவரி மாதத்தில் முடிவுகளை எடுப்பது எளிதான காரியமாக இருக்காது. வழக்கமாக, நீங்கள் மற்றவர்களால் கையாளப்படுவீர்கள். மேலும் உங்கள் கருத்தை மற்றவர்கள் எளிதில் மாற்றிவிடுவார்கள். மொத்தத்தில், பிப்ரவரி மாதம் உங்களுக்கு எதிரானதாக இருக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் மோ ச மா னதாக இருக்கும். இந்த மாதமானது உங்கள் இ த யத்தை நொ றுக்கும் மாதமாக இருக்கும். இந்த மாதத்தில் உங்கள் உறவுகளில் முன்னேற்றத்தைக் காணவோ அல்லது புது உறவைப் பெறவோ நினைக்காதீர்கள். நீங்கள் காதலித்து வந்தால், உங்கள் காதல் சம்பந்தமான முடிவுகளை எடுப்பதை சற்று தள்ளிப் போடுங்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் சிரமம் நிறைந்த மாதமாக இருக்கும். இந்த மாதம் மிகவும் கடினமாக இருக்கும். நடக்கப்போவதைப் பற்றி முன்பே தெரிந்து கொண்டால், வாழ்வில் சுவாரஸ்ம் இருக்காது. ஆனால் நடக்கப்போகும் மோ ச மா ன விஷயங்களை முன்பே தெரிந்து கொண்டால், நாம் தயாராக எ தி ர் க்க வசதியாக இருக்கும் அல்லவா? இருப்பினும் கவலைப்பட வேண்டாம். உங்கள் வாழ்வில் நீங்கள் கு ழப்பத்தை சந்தித்தாலும், நன்றாவே இருக்கும். இந்த மாதத்தைத் தவிர பிற மாதங்கள் அமைதியானதாகவும், சிறந்ததாகவும் இருக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் து ர தி ர் ஷ்டமான மாதமாக இருக்கும். உங்களின் திட்டங்கள் அனைத்தும் பாழாகும். இந்த மாதத்தில் நீங்கள் அதிர்ஷ்டசாலி அல்ல. மற்றவர்களை விட இந்த மாதத்தில் நீங்கள் அதிகம் கவலைப்படப் போகிறீர்கள். உங்கள் இலக்கை அடைய மற்றவர்களை விட இரண்டு மடங்கு அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். எனவே வி ர க்தி அடையாமல் எதையும் தை ரியமாக எ திர்கொள்ளுங்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் க டு மை யாக இருக்கும். இந்த மாதத்தில் எதிர்மறையான வி ளைவுகளை சந்திப்பீர்கள். அதனால் தான் பிப்ரவரி மாதம் நெருக்கடி மாதமாக இருக்கும். அதற்காக உங்கள் பிரச்சினைகள் காதல் தொடர்பானதாகவோ அல்லது எந்தவிதமான உறவு தொடர்பானதாகவோ இருக்காது. நீங்கள் உங்களுக்குள்ளே போ ராட்டத்தை உணர்வீர்கள். உங்கள் ஏ ற்ற இ றக்கமான மனநிலை உங்களை பைத்தியமாக்கும். மொத்தத்தில் பிப்ரவரி மாதமானது உங்களை குழப்பமடையச் செய்யும் மற்றும் உங்களை நீங்களே தொலைத்து தேடும் ஒரு மாதமாக இருக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் மோசமாக இருக்கும். மற்ற ராசிக்காரர்களைப் போலவே, நீங்களும் ஜூலை மாதத்தில் சில சிரமங்களை சந்திப்பீர்கள். உங்களின் உற்சாகத்தைக் குறைத்து விடாதீர்கள். ஏனெனில் அடுத்த புத்தாண்டு வரை நீங்கள் சந்திக்கும் மோ ச மா ன காலம் இந்த ஒரு மாத காலமாக மட்டுமே இருக்கும். மற்றபடி 2021 ஆம் ஆண்டின் பிற மாதங்கள் அற்புதமாக இருக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதம் து ர தி ர ஷ் டமான மாதமாக இருக்கும். 2021 ஆம் ஆண்டில் இந்த ஒரு மாதமாவது நீங்கள் மிகவும் மோசமான விஷயங்களை எ தி ர் கொள் வீர்கள். உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை பா தி க் க ப்ப டும் என்றாலும், உங்களின் அன்றாட வாழ்க்கையைப் போல மோ ச மா க இருக்காது. உங்கள் காதல் வாழ்க்கையைப் பற்றி அதிகம் க வ லை ப்படாதீர்கள். இந்த மாதத்தில் மட்டும் தான் சில பிரச்சனைகளை சந்திப்பீர்கள். இந்த மாதத்தில் நிதி பிரச்சனையை சந்திக்கலாம். எனவே இந்த மாதத்தில் பண விஷயத்தில் மிகவும் எ ச் ச ரி க் கையாக இருங்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் மோ ச மா ன தாக இருக்கும். 2021 ஆம் ஆண்டு உங்களுக்கான மாதமாக இருக்கலாம். ஆனால் நிச்சயம் மார்ச் மாதம் உங்களுக்கானதாக இருக்கப் போவதில்லை. உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் மட்டுமே தோன்றும் என்று ஒருபோதும் எ திர்பார்க்க வேண்டாம். கொஞ்சம் கஷ்டமும் தான் கலந்து இருக்கும். இக்காலத்தில் உங்களின் தகவல்தொடர்பு திறன்களில் மிகப்பெரிய சிக்கல்கள் தோன்றும். எப்படியிருந்தாலும், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், என்ன விரும்புகிறீர்கள் என்பதை மற்றவர்களுக்கு விளக்க முடியாது. இருப்பினும் எதை எப்படி செய்வது என்பது உங்களுக்கு எப்போதும் தெரியும்.

கும்பம்
2021 ஆம் ஆண்டு பல ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் மோ ச மா ன மாதமாக இருக்கிறது. அதில் கும்ப ராசிக்காரர்களுக்கும் ஜூலை மாதம் சோ கமான மாதமாகும். மற்ற ராசிகளைப் போலன்றி, உங்களின் பிரச்சனைகள் நிச்சயம் காதல் தொடர்பானவையாக இருக்கும். அதுவும் உங்கள் உறவுகளில் க டு மை யான சி க் க ல் களை எ தி ர் கொள்வீர்கள். உங்கள் உறவில் உள்ள பிரச்சனைக்கு காரணம் நீங்களாக இருப்பது தெரிந்தால், முதலில் அதை சரிசெய்ய முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு நீங்கள் நேர்மையாக இருங்கள். உங்களின் உணர்வுகளில் தெளிவாக இருங்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் து ர தி ர் ஷ்ட மான மாதமாக இருக்கும். இந்த ராசிக்காரர்களைப் பொறுத்தவரை, குருவின் இருப்பு உங்கள் வாழ்க்கையில் எ தி ர் ம றையான வி ளை வு க ளை ஏற்படுத்தும். நீங்கள் சந்திக்கப் போகும் பிரச்சனைகள் நிதி தொடர்பானதாக இருக்குமே தவிர உறவு தொடர்பானதாக இருக்காது. மேலும் நிதி தொடர்பாக எந்தவொரு முடிவையும் எடுப்பதில் அவசரப்பட வேண்டாம். இந்த எச்சரிக்கையை தீவி ர மா க எடுத்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் பெரிய மற்றும் தீவி ர மான சி க் க ல் க ளைக் கொண்டு வரும். எனவே பொறுமையாக இருங்கள். ஆண்டின் இ று தி உங்களுக்கு சிறந்த காலமாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *