5 லட்சத்திற்கு ஆர்டர் செய்து பூனைக்குட்டியை வாங்கிய தம்பதிகள்; பின்னர் காத்திருந்த பே ர திர்ச்சி

Uncategorized

பிரான்ஸ் நாட்டின் உள்ள லே ஹாவ்ரே நார்மண்டியை சேர்ந்த தம்பதிகள் சவானா வகை பூனைக் குட்டியை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளனர். இந்த சவானா வகை பூனைக் குட்டி ஆப்பிரிக்கா நாட்டில் மிகவும் பிரபலமானது. இதனை வாங்கி வளர்க்க ஆசைப்பட்ட தம்பதிகள், இந்திய மதிப்பில் சுமார் 5 லட்சம் ரூபாய் கொடுத்து ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளனர். இதையடுத்து, ஆர்டர் செய்தவாறே பூனைக்குட்டியும் வந்தது. உடனே ஆசையாய் வாங்கிய பூனையை பார்த்து பார்த்து வளர்த்த தம்பதிக்கு தி டீ ரென ஒரு சந்தேகம்.

இது பூனை தானா என்பது, சாதாரணமாக பூனை குட்டி செய்யும் நடவடிக்கைகளை விட வித்தியாசமாக செய்துள்ளது ஆன்லைனில் அவர்கள் ஆர்டர் செய்த பூனை குட்டி. சரி எதற்கும் ஒரு செக் அப் செய்து விடலாம் என எண்ணி காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கவே விலங்கியல் நிபுணர்களை அழைத்து வந்து காவல் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

சோதனையில் இது பூனையல்ல, புலி என்று தெரியவர தம்பதிகளுக்கு அ தி ர்ச்சியாக இருந்துள்ளது. இதனால், புலியை பூனையாக மாற்றி விற்பனை செய்த விவகாரத்தில் 9 பேரை கைது செய்த காவல் துறையினர், புலிக்குட்டியை வன உயிரியல் காப்பகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *