மீன் தொழில் எனபது ஒரு எளிதான வேலை அல்ல. போகும் போது எவ்வளவு மீன் சிக்கும் என்பதும் தெரியாது, எவ்வளவு உ யி ர் மிஞ்சும் என்பதும் தெரியாது. இயற்கை சீ ற் ற ம் ஒரு புறமும், எ தி ரி நாட்டு படையின் பகை மறு புறமும் படகுகளை வீழ்த்த காத்திருக்கும்.
எல்லா தொழிலிலும் பெரிதாக சிக்குவதை விற்று பணம் ஆக்குவது தொழில் தர்மமாக பார்க்கப்படுகிறது. ஆனால், மீனவ தொழிலில் அப்படி இல்லை. தங்களுக்கு தேவையில்லாத பெரிய மீன்கள் வலையில் சிக்கும் பட்சத்தில் அவர்கள் அதை மீண்டும் கடலில் விட்டு விடுவார்கள்.
இந்நிலையில், கேரள மீனவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. கேரளாவை சேர்ந்த மீனவ படகின் வலை ஒன்றில், திமிங்கல சுறா ஒன்று சிக்கி இருக்கிறது.

அந்த திமிங்கல சுறாவின் மீது இரக்கம் கொண்ட மீனவர்கள், அதை கயிறு கட்டி, மீண்டும் கடலிலேயே விட்டுவிட்டனர். தற்போது வைரலாக பரவி வருகிறது.

வீடியோ காட்சி ……
Respect to the fishermen of Kerala
On realising that something heavy is trapped in his web, they pulled it to find a Whale Shark trapped. They immediately decided to release it back in the Sea@ParveenKaswan @TandonRaveena @ActorMadhavan @RandeepHooda @IshitaYadav @ashwinravi99 pic.twitter.com/ZE4Wn69ECv
— IMShubham (@shubham_jain999) December 9, 2020