வெறும் வயிற்றில் சீரக தண்ணீரை குடித்தால் என்ன நடக்கும் !! காத்திருக்கும் ஆ ச் ச ர் யம் !!

விந்தை உலகம்

நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில பொருட்கள் அதிக மருத்துவ குணங்களை கொண்டுள்ளதாக உள்ளது. இந்த வகையில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு முக்கிய பண்பு சீரகத்திற்கு உள்ளது.. சீரகம் என்றால் சீர் + அகம்… இது அகத்தில் இருக்கும் பெரும்பான்மையான பிரச்சனைகளை தீர்க்கிறது.

சீரகத்தை உணவில் சேர்த்து சாப்பிடுவது மிகவும் சிறந்தது தான். ஆனால் அதை விட சிறந்தது தான் சீரக தண்ணீரை பருகுவது ஆகும். தண்ணீரில் சிறிது சீ ரகத்தைப் போட்டு கொ திக்க வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வயிற்றுக்கு மிகவும் நல்லது.

கர்ப்பிணி பெண்களுக்கு – வயிற்று வலிக்கும் தீர்வு தரும். கர்ப்பிணி பெண்களும் சீரக நீர் பருகலாம். அது கர்ப்பகாலத்தில் செரிமானத்தை மேம்படுத்த உதவும். கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகளின் செரிமானத்திற்கு தேவையான நொதிகளைத் தூண்டும். பால் சுரப்பையும் ஊக்குவிக்கும்.

செரிமான பிரச்சனைகளுக்கு -செரிமான பிரச்சனைகள் இருந்தால் சீரகத் தண்ணீரை குடிப்பதால் உடனடியான நிவாரணம் கிடைக்கும். சீரகத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபட உதவுகிறது.

உ யர் இ ர த் த அ ழு த் த ம் – உ ய ர் இ ர த் த அ ழு த் த பிரச்சனை உள்ளவர்கள் சீரக நீரை குடித்தால் அதில் உள்ள பொட்டாசியம் இ ர த் த அ ழு த் த த் தை சீராக வைத்திருக்க உதவுகிறது.

க ல்லீரல் பா துகாப்பு – சீ ரகத்தில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. அது ர த் த அ ழு த் தத் தை சீராக்க உதவுகிறது. வளர்சிதை மாற்றத்துக்கும் வலுசேர்க்கும். சீரக நீர் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும் உதவுகிறது. மற்றும் பி த் தப்பைக்கும் பாதுகாப்பு அளிக்கும். க ல் லீரலும் பலம் பெறும்.

மாதவிடாய் கால வலிக்கு… இரும்பு சத்து குறைபாட்டையும் சீரக நீர் சீர் செய்யும். மாதவிடாய் காலத்தில் வலி நிவாரணியாகவும் விளங்குகிறது. அந்த சமயத்தில் சீரக நீர் பருகுவதன் மூலம் வலி கட்டுப்படும். சரும பளபளப்புக்கும் சீரக நீரை பயன்படுத்தலாம். அதில் பொட்டாசியம் மட்டுமின்றி கால்சியம், செலினியம், மாங்கனீஸ் உள்ளிட்டவை இருக்கின்றன. அவை தோலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கிறது.

முகம் பளபளக்க… சீரக நீருடன் மஞ்சள் தூளை கலந்து முகத்தை கழுவினால், முகம் பளபளக்கும். சருமம் மென்மையாக, மிருதுவாகவும் இருக்கும். சீரகத்தில் உள்ள வைட்டமின் ஈ சத்தானது இளமையை தக்கவைக்க உதவும். சரும பிரச்சனைகளை தீர்த்து வைக்க இந்த சீரக நீர் உதவியாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *