இ ற ந்தது போல காட்டெருமையை ஏமாற்றிய பெண்! இறுதியில் நடந்த திடீர் திருப்பம்…. அலண்டு ஓடிய காட்சி

காணொளி

அமெரிக்காவிலுள்ள யெல்லோஸ்டோன் தேசிய பூங்காவிற்கு சுற்றுலா வந்த பெண் ஒருவர் காட்டெருமை புல் மேய்வதை பார்வையிட்டுள்ளார். இதனை கண்ட காட்டெருமை பெண்ணை விரட்ட ஆரம்பித்துள்ளது. ப ய த்தில் கீழே விழுந்த பெண்மணி அருகில் காட்டெருமை வந்ததும் இ ற ந் து போல் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

பின்னர் அங்கிருந்த பூங்கா ஊழியர் காட்டெருமையை விரட்டியுள்ளார். இந்த வீடியோ யூடியூபில் வைரலாகி வருகின்றது

காட்டெருமை பற்றிய குறிப்பு கீழ இந்திய துணைக்கண்டத்திலும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் காணப்படும் எருமை இனம் ஆகும். இன்று  4000 க்கு குறைவான  தொகையில் காணப்படும் இந்த விலங்குகள் அழிந்து கொண்டுபோகும் அபாயகர நிலையில் இருப்பதாக “ஐசியுஎன்” அமைப்பின் சிகப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. கடந்த 30 வருடங்களில்( இவற்றின் மூன்று பரம்பரை காணும் காலப்பகுதியில்) காட்டெருமைகளின் தொகை குறைந்தபட்சம் 50 வீதத்தால் அருகியிருப்பதாக அவதானிகள் கருதுகிறார்கள். உலகெங்குமுள்ள காட்டெருமைகள் தொகை அண்ணளவாக 3400 என்ற கணிப்பீட்டில், 3100 மிருகங்கள் இந்தியாவில் (குறிப்பாக பெரும்பான்மைான தொகை அஸாம் மாவட்டத்தில்) 91 வீதமும், மீதி 9 வீதம் ஏனைய நாடுகளிலும் காணப்படுவதாகக் கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *