உங்க ராசிக்கு எந்தெந்த நாட்கள் அதிர்ஷ்டம், து ர தி ஷ்டம்னு தெரியுமா !!

ஆன்மீகம்

ஒவ்வொரு ராசிக்காரர்களும் ஒவ்வொரு குணாதிசயங்கள் கொண்டிருப்பார்கள். அனைவரும் ஒரு சூழலில் ஒரே மாதிரி எல்லா செயல்படுவதில்லை. இதற்கு காரணம் அவரவர் தனிப்பட்ட குணாதிசயங்கள், எண்ண அலைகள் தான். ஒரு ராசிக் காரருக்கு மாதத்தின் எந்தெந்த நாட்கள் எல்லாம் அதிர்ஷ்மாகவும், துரதிஷ்டமாகவும் அமையும் என இங்கு காணலாம்…

 

அதிர்ஷ்டம் மற்றும் துரதிஷ்டம்னு என்று கூறும் பொழுது அன்றைய நாட்களை பொறுத்ததே இவை அமைகின்றன. அதிர்ஷ்டம் என்னும் நாட்கள் வருகின்ற பொழுது அன்றைய நாள் ஒவ்வொருத்தருக்கும் மகிழ்சகி காரமான நாட்களாக அமைகின்றன, அன்றைய நாட்களில் செய்யும் ஒவ்வொரு காரியங்களும் மங்களகரமானதாக காணப்படும்.

 

ஆனால் துரதிஷ்டமான நாட்களை யாரும் விரும்புவதில்லை. நம்மை துரதிஷ்டம் வந்து விட கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். அவ்வாறான நாட்களை வரும் பொழுது எந்த காரியங்களையும் கவனமாகவே செய்வார்கள்.

 

 

இந்த பதிவில் ஒவ்வொரு ராசியினருக்குமான விசேட நாட்கள் கொடுக்கப்பட்டுள்ளது இதனூடாக உங்க ராசிக்கு எந்தெந்த நாட்கள் அதிர்ஷ்டம், துரதிஷ்டம்னு தெரிஞ்சு கொள்வதுடன், அதற்கு ஏற்றார் போல உங்கள் நார்களை அமைத்து கொள்ள முடியும்.

 

மேஷம் – அதிர்ஷ்டமான நாட்கள்: 2, 3, 11, 12, 13, 21, 22, 29, 30, 31. துரதிஷ்டமான நாட்கள்: 19, 20, 23, 24, 27, 28.  ரிஷபம் -அதிர்ஷ்டமான நாட்கள்: 7, 8, 16, 17, 18, 25, 26துரதிஷ்டமான நாட்கள்: 4, 5, 23, 24, 27, 28, 31.

 

மிதுனம் – அதிர்ஷ்டமான நாட்கள்: 7, 8, 16, 17, 25, 26 துரதிஷ்டமான நாட்கள்: 4, 5, 23, 24, 27, 28, 31. கடகம் – அதிர்ஷ்டமான நாட்கள்: 9, 19, 11, 20, 27, 28 துரதிஷ்டமான நாட்கள்: 2, 3, 6, 7, 8, 25, 26, 29, 30, 31.

 

சிம்மம் – அதிர்ஷ்டமான நாட்கள்: 2, 3, 12, 13, 21, 22, 29, 30 துரதிஷ்டமான நாட்கள்: 4, 5, 6, 9, 10, 27, 28. கன்னி – அதிர்ஷ்டமான நாட்கள்: 4, 5, 14, 15, 16, 23, 24 துரதிஷ்டமான நாட்கள்: 2, 3, 7, 8, 11, 12, 13, 29, 30.

 

துலாம் -அதிர்ஷ்டமான நாட்கள்: 7, 8, 17, 18, 25, 26 துரதிஷ்டமான நாட்கள்: 4, 5, 9, 10, 11, 14, 15, 31. விருச்சிகம் – அதிர்ஷ்டமான நாட்கள்: 9, 10, 19, 20, 27, 28 துரதிஷ்டமான நாட்கள்: 6, 7, 8, 12, 13, 16, 17, 18.

 

தனுசு – அதிர்ஷ்டமான நாட்கள்: 2, 3, 12, 13, 21, 22, 29, 30, 31 துரதிஷ்டமான நாட்கள்: 9, 10, 14, 15, 16, 19, 20. மகரம் – அதிர்ஷ்டமான நாட்கள்: 4, 5, 6, 14, 15, 23, 24, 31 துரதிஷ்டமான நாட்கள்: 11, 12, 23, 17, 18, 21, 22.

 

கும்பம் – அதிர்ஷ்டமான நாட்கள்: 6, 7, 8, 17, 18, 25, 26 துரதிஷ்டமான நாட்கள்: 14, 15, 19, 20, 23, 24. மீனம் -அதிர்ஷ்டமான நாட்கள்: 9, 10, 11, 19, 27, 28 துரதிஷ்டமான நாட்கள்: 16, 17, 18, 21, 22, 25, 26.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *