வினையாகிப்போன விளையாட்டு !! புலிக்கு பால் கொடுக்க சென்றவருக்கு நிகழ்ந்த நெ ஞ்சை ப த ற ச ம் ப வ ம் !!

விந்தை உலகம்

பூனைக்குடும்பத்தில் உள்ள மற்றஇனங்களைவிட உருவில் மிகப்பெரிய இனம்தான் புலி. புலிக் குட்டிகள் தங்கள் தாயின் பராமரிப்பில் ஏறக்குறைய இரண்டு வயதுவரை வாழ்கின்றன. பிறகு அவை தாங்கள் வாழிடத்தை விட்டுப்பிரிந்து தங்களுக்கென எல்லையை வகுத்துக்கொண்டு தனியாக வாழப்பழகுகின்றன. புலியை வளர்த்த நபர் ஒருவர் புலிக்கு பால் கொடுக்க சென்ற போது ஏற்பட்ட ச ம் ப வ ம் நெ ஞ சை ப த ற வைத்துள்ளது.

 

புலி, பெரும்பாலும் மான்கள் மற்றும் மாடு வகைகள் போன்றவற்றைத் தன் இ ரை யா க்கிக் கொள்கின்றது. இது தனக்கென எல்லை வகுத்துக் கொண்டு வாழும் விலங்காகும். இதன் உ டலானது செங்குத்தான கருப்புக் கோடுகளுடன் சிவப்பு கலந்த ஆரஞ்சு நிற மென்மயிர்ளையும் வெளிறிய அடிப்பகுதியையும் கொண்டு காணப்படும்.

 

இது இரை தேடவும் தன் குட்டிகளை வளர்க்கவும் ஏதுவாக இருக்கும் வகையில் பெரும் பரப்பளவு நிறைந்த இடங்களில் வாழ்கின்றது. ஆனால் ஒரு சிலர் இவற்றை அவைகளுக்கென ஒரு வாழ் இடத்தினை அமைத்தது வளர்த்தும் பராமரித்ததும் வருகிறார்கள்.

 

இவ்வாறு வளர்க்கப்படும் விலங்குகள் பாசமுடனும் அன்புடனும் தன்னை வளர்க்கும் நபருடன் நெருங்கி பழகும் இயல்புடையது. ஆனாலும் சில நேரங்களில் அவைகள் ஆ ப த் தா னவைகளாக மாறியும் விடுகின்றன.

 

இவ்வாறு வீடு ஒன்றில் புலியை வளர்த்த நபர் ஒருவர் அந்த புலிக்கு பால் கொடுப் பதற்காக அருகில் சென்ற போது ஏற்பட்ட ச ம் பவ ம் தற்போழுது வைரலாகி வருகிறது.

இதோ அந்த காட்சிகள்கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *