இணையத்தை அ தி ர வைத்த அம்மா, பொண்ணு நடனம் !! இப்படியெல்லாமா ஆடுவிங்க என கேட்கும் நெட்டிசன்கள் !!

விந்தை உலகம்

ஒருத்தரை ஒருதர் புரிந்து கொண்ட உறவு என்றால் அது அன்பான அம்மா பொண்ணு உறவுகள் என்றே கூறலாம். ஒரு குடும்பத்தில் அதிகமாக கதைதட்டு கொள்ளும் உறவும் இவர்களே எனலாம். அடிக்கடி அம்மா பொண்ணு இடையில் சண்டை நிறைய வந்தாலும் இரண்டு பேரும் ஒருத்தரையொருத்தர் விட்டு கொடுக்காமல் நெறைய அன்பினை வெளிப்படுத்துவர்கள்.

 

அம்மா எனும் தீபம் இந்த உலகத்தில் சுடர் விட்டு எரிவதினால் தான் பாசம் என்னும் ஒளி இந்த உலகில் தற்பொழுது வரை மின்னி வருகிறது என கூறுவார்கள். என் அம்மா என்னை அடிக்கும் போது இருந்த கோபத்தை விட. … தாய் பாசம் உள்ளவர்களுக்கு இந்த கவிதை வலி புரியும்.

 

வீடுகளில் அம்மாவும் பொன்னும் சேர்ந்து அடிக்கும் அளப்பறைகளை இணையத்தில் நாம் கண்டு இருக்கலாம் அதே நேரம் ஒவ்வொரு வீடுகளிலும் அவதானித்து இருக்கலாம் அப்படியான ஒரு நிகழ்வு வீடியோ ஒன்று தற்பொழுது வைரல் ஆங்கி வருகின்றது.

 

தாயும் மக்களும் சேர்ந்து செம்மையான ஒரு நடனத்தை ஆடி இருக்கிறார்கள். பொண்ணுக்கு நிகராக அவருடைய அம்மாவும் கலக்கல் நடனத்தை செய்து இருப்பது பார்ப்பவர்களை வி யப்பில் ஆழ்த்தியுள்ளது.

 

பார்ப்பதற்கு ரசிக்கும் படியாகவும், கைதட்டல்களை வாங்கும் படியாகவும் இருக்கும் குறிப்பிட்ட வீடியோ இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது.

 

இதோ அந்த குறிப்பிட்ட வீடியோ காணொளி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *