மெய் சி லி ர் க்க வைக்கும்படி ஆடு செய்யும் அற்புத செயல் !! டேம் பக்கவாட்டு சுவர்களில் நடந்த வி ப ரீ தம் என்ன தெரியுமா !!

விந்தை உலகம்

மனிதனால் பழக்கப்படுத்தப்பட்ட விலங்கினங்களுள் ஆடும் ஒன்றாகும். ஆடு ஒரு தாவர உண்ணிப் பாலூட்டி விலங்கு ஆகும். தென்மேற்கு ஆசியா, கிழக்கு ஐரோப்பாவைத் தாயகமாகக் கொண்ட ஆடு மனிதனால் வெகு காலத்திற்கு முன்பே பழக்கப்பட்ட விலங்குகளில் ஒன்றாகும். மெய் சி லி ர் க்க வைக்கும்படி ஆடு செய்யும் அற்புத செயல் ஒன்று இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

 

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஆடுகள் அவற்றின் இறைச்சி, பால், முடி, தோல் ஆகியவற்றிற்காக வளர்க்கப்பட்டு வருகின்றன. எனினும் தற்காலத்தில் இதனை செல்ல விலங்காகவும் வளர்க்கும் போக்கு உள்ளது.

 

பொதுவாக ஆடு சாப்பிடுவதற்காக மரங்களை, செடிகளை முறிப்பதை நாம் பல தருணங்களில் பார்த்திருக்கிறோம். செடி, மரக்கிளை கொஞ்சம் உயரமான இடத்தில் இருந்தால் அசால்டாக அதன் பக்கத்தில் இருக்கும் பொருட்கள் மீது ஏறி சப்பிடுவதைப் கண்டு இருப்போம் அல்லவா. .

 

ஆனால் அதையெல்லாம் மிஞ்சி அனைவரையும் வி ய க் க வைக்கும்படி ச ம் ப வம் ஒன்று நடந்துள்ளது. இங்கு சில ஆடுகள் பெரிய டேம் ஒன்றின் சுவரைப் பற்றி,பற்றி ஆடுகள் மேலே வரை செல்கிறது. சுவரில் ஆடுகள் அசால்டாக ஏறிச் செல்வது ஆ ச்ச ர்ய த்தில் அனைவரையும் ஆழ்த்தியுள்ளது. சுவரின் பக்க விளிம்பில் இருக்கும் கனிம உணவுகளை சாப்பிடுவதற்காக அந்த ஆடுகள் டேம் பக்கவாட்டு சுவர்களில் ஏறி செல்கின்றன.

 

அதாவது அந்த சுவரில் படிந்திருக்கும் ஒருவகை கனிமத்தை விரும்பி சாப்பிடுகின்றன. அந்த கனிமத்தின் அலாதி ருசிக்காக ஆடுகள் இவ்வளவு ரிஸ்க் எடுத்து மேலே வரை ஏறிச்செல்வது அனைவரையும் ஆ ச் ச ர் ய த்தில் ஆ ழ் த் தி யுள்ளது. இதுகுறித்த வீடியோ தற்பொழுது வைரல் ஆகியுள்ளது.

 

இதோ அந்த வீடியோ காட்சி ..நீங்களே பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *