சிவ லிங் கத்தின் மீ து வி ழு ம் சூ ரிய ஒளி ! ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் நிகழும் அ தி ச யம்!

ஆன்மீகம்

பல ஆயிரம் ஆண்டுகள் பழமைமிக்க ராஜராஜ சோழன்பாட்டனார் கோயிலில் சிவலிங்கத்தின் மீ து சூ ரிய ஒ ளிவி ழு ம் அ தி ச ய கா ட் சி நி கழ உள்ளது.வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே ஆந்திர மாநிலத்தின் எல்லைப்பகுதியில் வ ர லாற்றுச் சிறப்புமிக்க பகுதியான வ ள் ளிமலை அமைந்துள்ளது. இதன் அருகிலுள்ள நீவா நதி என்ற பொ ன் னை ஆற்றின் மேற்குகரையில்

 

சுமார் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பராந்தகசோழ மன்னரால் கட்டப்பட்டு ராஜராஜ சோழனால் கு ட மு ழுக்கு செய்யப்பட்ட மேல்பாடி த ப ஸ் கி ரு தாம்பாள் சமேதசோமநாதீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலை அடுத்த 200 அ டி தொலைவில் ராஜராஜசோழனின் பாட்டனாரான, கி.பி.1014-இல் நடந்த போ ரி ல் வீ ர maர ண ம் அடைந்த ஆரூர் துஞ்சியதேவனின் க ல் லறை உள்ளது.

 

அவரது நினைவாக கருங்கல்லால் ஆன அழகிய சிற்பவேலைப்பாடுகளுடன் கூடிய கோயில் கட்டப்பட்டுள்ளது.அங்கு லிங்கம் பி ர தி ஷ் டை செய்யப்பட்டு, அ ரி ஞ் சி கை ஈஸ்வரர் கோயிலாகி சிறப்பான வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

 

இந்நிலையில், இக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிவலிங்கத்தின் மீது ஆண்டு தோறும் மார்ச் மாதம் 21-ஆம் தேதிமுதல் 24-ஆம் தேதி வரை சூரிய ஒளி வி ழு ம் அ தி ச ய நிகழ்வு நடைபெறும். இந்த அரிய நிகழ்ச்சிகளைக் காண அப்பகுதியின் சுற்றுவட்டாரமக்கள் செல்வதுண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *