உங்களது வீட்டிலுள்ள தீயசக்திகளை எல்லாம் வி ர ட்ட வேண்டுமா ? எப்படி தெரியுமா !! கால பைரவருக்கு இதை மட்டும் செய்யுங்க போதும் !!

ஆன்மீகம்

நமது வீடுகளில்  இருப்பதை யாரும் விரும்ப மாட்டார்கள். எப்படியாவது வீடுகளில் குடி கொண்டுள்ள தீயசக்திகளை விரட்ட வேண்டும் என்பதில் பல முயற்சிகளை செய்து வருகிறார்கள். இதற்காக பல வித பூஜைகளையும் சம்பிரதாயங்களையும் செய்து வருகிறார்கள். தீயசக்திகளை விரட்டுவதற்கு கால பைரவரின் தேவகணமாக விளங்கும் வெண் கடுகை கொண்டு பூஜை செய்து தூபம் போட்டால் தீயசக்திகளை விரட்டி விடலாம்.

 

தெய்வீக தன்மை கொண்டது வெண் கடுகு, இச்செடிகள் குளிர்ச்சியை தருபவை, இமய மலையை சுற்றிக் காவல் புரியும் பைரவரின் தேவ கணங்கள். ஆகவேதான் அவை அதிகம் இமய மலை அடிவாரங்களில் காணப்படும்.

 

வெண் கடுகு உள்ள இடத்தில் தீயசக்திகள் இருக்க முடியாது. அவை புகையாக மாறும்போது, அதன் உள்ளே உள்ள தேவ கணங்கள் தீயஆவிகளை அடித்துத் துரத்தும். எனவே ஒரு மண்டலம் பைரவப் பெருமானுக்கு வெண்கடுகு,

 

இலாமச்சம்வேர், சந்தனம், அறுகு என்னும் நான்கையும் கொண்டு பாத பூஜை செய்தப் பின்னர் சாம்பிராணியை தூபத்தை ஏற்றி வைத்து அதன் தூபத்தில் வெண் கடுகைப் போட்டு வீடு முழுவதும் அந்தப் புகையைக் காட்டினால் தீயசக்திகள் ஓடிவிடும்.

 

இந்த புகையை பூஜையறை உட்பட அனைத்து அறைகளிலும் பரவச் செய்ய வேண்டும், இதனால் அனைத்து விதமான சங்கடங்கள் நீங்குவதுடன் லக்ஷ்மி கடாட்சம் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *