சுற்றுலா பயணியிடம் தாகத்திற்கு தண்ணீர் கேட்டு கெஞ்சும் அணில் !! பார்பவர்களை கண்கலங்க வைத்த காட்சி !!

விந்தை உலகம்

உதவி என்பது இரு வகைப்படும் ஓன்று கேக்கும் போது செய்வது  மற்றயது கேக்க முன்னர் அவருடைய தேவைகள் அறிந்து செய்யப்படுவதாகும்,  குறித்த காணொளி ஒன்றில் அணில் ஒன்று மனிதர்களிடம்  உதவி கேற்கும் வீடியோ அதாவது தாகத்துக்கு தண்ணீர் கேக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

 

அணில்  மரத்தில் வசிக்கும் ஒரு கொறிணி ஆகும். இந்தியாவில் காணப்படும் அணில்கள் வெளிர்சாம்பல் நிறத்தில் முதுகில் மூன்று கோடுகளுடன் காணப்படும். அணில் மரங்களிலும், வீடுகளில் மறைவான இடங்களில் பறவையைப்போல் கூடு கட்டியும் வசிக்கும்.  அணில்கள் கொறிக்கும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்தவை. பழங்களுக்குப் பெரும் சே     தம் விளைவிப்பவை.

 

அந்த வகையில் தாகத்தினால் சுற்றி திரிந்த அணில் ஒன்று அங்கு வந்த சுற்றுலா பயணியிடம் தாகத்திற்கு நீரினை கேட்டு கெஞ்சும்  காட்சியானது ரசிக்க வைத்துள்ளது.  அதாவது மிகுந்த தாகத்தினால் மனிதர்களை போல தண்ணீரை கேட்டு  கெஞ்சுகின்றது.

 

இதை அவதானித்த சுற்றுலா பயணி ஒருவர் அந்த அணிலுக்கு தன்னிடம் இருந்த தண்ணீர் போத்தலில் நீரை பருக கொடுக்கிறார். தாக்கம் தீர அந்த அணிலும் தண்ணீரை பருகி விட்டு அங்கிருந்து ஓடிச்செல்கிறது.  அந்த அணிலின் செயல் ரசிக்கும் படியாகவும் அழகாகவும் இருப்பதால் இதனை        பகிர்ந்து வருகிறார்கள். தற்பொழுது இந்த வீடியோ வைரல் ஆகியுள்ளது.

 

இதோ அந்த வீடியோ காட்சி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *