சேவ் செய்த தந்தை முகத்தை கண்டு திக்கு முக்காடிய குழந்தை !! கடைசியில் நடந்த சுவாரசியம் !!

விந்தை உலகம்

தந்தைக்கும் மக்களுக்கும் இடையிலான உறவு என்பது வித்தியாசமானது என்றே கூறலாம். இந்த உறவானது மற்றைய உறவுகளில் இருந்து வேறுபடுகின்றது. இங்கு ஒரு குறிப்பிட்ட காட்சியில் முதன் முதலாக சேவ் செய்த தந்தை முகத்தை கண்டு அவரின் பெண் குழந்தை ஒன்று ஆ ச் ச ர் ய த்தில் மூழ்கியுள்ள ச ம் பவ ம் வை ர ல் ஆகி வருகிறது.

 

ஒவ்வொரு பெண்களுடைய வாழ்க்கையிலும் தந்தை என்பவர் முக்கியமான பங்கை வகிக்கின்றார். பெண்ணுடைய குழந்தை பருவத்திலிருந்து டீன் ஏஜ் பருவம் வரை அவளை பார்த்து பார்த்து வளர்த்து வருபவர் தந்தை. ஒரு தாயை போல் தந்தைக்கும் பல கடமைகள் உள்ளன.

 

அவளின் வாழ்க்கைக்கு அவரே நம்பிக்கையையும், பாதுகாப்பையும் அளிக்கின்றார். பெற்றெடுப்பது தாயின் கடமை என்றாலும், தந்தையும் அதில் முக்கிய பங்கை வகிக்கின்றார். பெண் குழந்தை பிறந்த உடனேயே தாயை விட தந்தைக்கு தான் பொறுப்புகள் கூடுகின்றன. அவளுடைய பள்ளி முதல் வாழ்க்கை வரை அனைத்தையும் தேர்ந்தெடுப்பதை கண்ணும் கருத்துமாக செய்து முடிப்பர் தந்தை.

 

இங்கு குறிப்பிட்ட ஒரு காணொளியில் சேவ் செய்த தந்தை தன்னுடைய மக்களை தூக்கிய வேளையில் தன்னுடைய தந்தை தான் அது என்பதை உணராமல் அந்த குழந்தை திகைத்தது போயுள்ளது. அந்த குழந்தையின் அருகிலிருந்து அதனுடைய தாயார் கூறிய போதிலும் அந்த குழந்தையால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

 

காரணம் அந்த தந்தை தன்னுடைய தாடியை சேவ் செய்து இருப்பதால். பாசத்துடன் தந்தை தூக்கி அணைத்த போதும் அந்த குழந்தை தந்தையின் முகைத்தை கண்டு புதுவித ரியாக்ஷன் ஒன்று கொடுக்கிறது, கடைசியில் அந்த குழந்தைக்கு அழுகையே வந்து விடுகிறது.

 

அந்த குழந்தை கொடுத்த ரியாக்ஷனை நீங்களே பாருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *