மணபெண் பக்கத்தில் இருக்கும் போது மணமேடையில் மாப்பிளை செய்த செயல் !! வைரல் ஆகும் திருமண காட்சி !!

விந்தை உலகம்

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்க படுகிறது என்று கூறுவார்கள். மற்றும் இருமனம் சேரும் திருமண நாளே இந்த சந்தோஷமான நாள் எனவும் கூறுவார்கள், ஆனால் திருமண மேடைகளில் நடக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் நம்மை வியப்படைய தான் செய்கிறது அந்த வகையில் நடைபெற்ற திருமணங்களின் தொகுப்பு பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

 

இன்றைய சமுதாயத்தினர் திருமணங்களை வித்தியாசமான முறைகளில் செய்யவே விரும்புகிறார்கள். வளர்ந்து வரும் நவீன வளர்ச்சிக்கு ஏற்றாற் போல தம்மையும் மாற்றி கொண்டு தான் வருகிறார்கள் . வாறு இவர்கள் செய்யும் ஒவ்வொரு செயல்களும் வித்தியாசமாகவும் பார்ப்பவர்களை வியக்கும் வகையிலும் காணப்படுகின்றது.

 

ஆரம்ப காலங்களில் எல்லாம் பாரம்பரியத்தை முக்கியத்துவம் செய்து தான் திருமணங்கள் செய்வார்கள். அதையே அன்றைய தலைமுறையினர் விரும்பியதும் கடைப்பிடித்து வந்ததுமாகும், ஆனால் இன்றைய காலங்களில் அந்த நிலை மாறியுள்ளது என்பதற்கு இந்த திருமணங்கள் ஒரு உதாரணமாகும்.

 

தற்போதைய காலங்களில் எல்லாம் மணமேடையில் மணப்பெண்கள் ஆடுவது சர்வ சாதாரணமாகியுள்ளது, எதோ ஒரு வகையில் ஒரு வித்தியாசமான நிகழ்வுகள் ஒவ்வொரு திருமணங்களிலும் காண முடிகிறது. அனால் இங்கு ஒரு குறிப்பிட்ட ஒரு திருமணத்தில் மணப்பெண் தலைகுனிந்து நிலையில் இருக்கிறார்.

 

அருகில் இருக்கும் மாப்பிளை கொடுக்கும் ரியாக்ஷன் என்னவென்றே தெரியாத அளவுக்கு காணப்படுகிறது. சந்தோசமா அல்லது கவலையா ஏன் இப்படி ஒரு பாவனை என்பது போல காணப்படுகிறது. நீங்களே அந்த வீடியோ காட்சியை பாருங்க.

 

வீடியோ கீழே கொடுக்கபட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *