உறங்கும் ஒருமணி நேரத்திற்கு முன் சூடான நீரில் இதை கலந்து குடிக்கவும் !! உடலில் நடக்கும் ஆ ச் ச ர்யம் என்னென்ன தெரியுமா !!

விந்தை உலகம்

இரவு நேர உறக்கம் என்பது சிலருக்கு பல காரணத்தினால் கெட்டுப்போகும். ஆனால் எல்லோரும் விரும்புகிற காரியம் கஷ்டப்பட்டு வேலை செய்து நிம்மதியா உறங்க வேண்டும் என்பதே, இதனால் இரவில் எவ்வித இடைஞ்சலும் இன்றி உறங்க வேண்டும் என நினைப்பார்கள். அவ்வாறானவர் இந்த நீர் குடித்தால் நல்ல உறக்கம் உண்டாகுமாம்.

 

சிட்ரிக் அமிலம் நிறைந்த எலுமிச்சை நீரை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதை விட இரவு உறங்கும் முன் குடித்தால் பல்வேறு அற்புத நன்மைகளை பெறலாம். இரவு உணவு முடித்த பின் ஒரு மணி நேரம் கழித்து சூடான நீரில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து குடிக்க வேண்டும்.

 

நன்மைகள் – இரவு நேர உறக்கம் என்பது சிலருக்கு பல காரணத்தினால் கெட்டுப்போகும். அத்தகையவர்கள் இரவில் எலுமிச்சை நீர் குடித்தால் நல்ல உறக்கம் உண்டாகும். உடலில் உள்ள செல்களை புத்துணர்வாக்கி தசைகள், எலும்புகள் மற்றும் ஹார்மோன் வளர்ச்சி ஆகியவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

 

எலுமிச்சை பழத்தில் விட்டமின் C அதிகளவு நிறைந்திருக்கிறது, உடலின் நோய் எ தி ர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. நம் உடலில் ஏற்படும் பல்வேறு நோய்த் தொற்றுகளுக்கு காரணமான பாக்டீரியாவை அ ழி த் து, நோய்த் தொற்றுக்களின் அ பா ய த் தை குறைக்கிறது.

 

நம் உடலின் நீர்ச்சத்தை அதிகரிக்க செய்து உடலில் இருக்கும் செல்களின் செயல்பாட்டை சீராக்கி, உடல் சோர்வை போக்குகிறது. இரவு தூங்குவதற்கு முன்னால் எலுமிச்சை கலந்த நீரைக் குடிப்பதினால் செரிமானப் பிரச்சனை வராமல் தடுக்கிறது. நம் உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் பாக்டீரியாவை உடலில் சேராமல் வெளியேற்றி, ர த் த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

 

குறிப்பு
அதிக சூடான நீரில் எலுமிச்சை சாறை கலந்து குடிக்கக் கூடாது. அதில் சர்க்கரை சேர்க்காமல், தேவையெனில் 1/2 ஸ்பூன் தேனை சேர்க்கலாம்.      எலுமிச்சை சாற்றை ஒரு நாள் குளிர்ந்த நீரில், ஒரு நாள் வெதுவெதுப்பான நீரில் என்று மாற்றி மாற்றி கலந்து குடிக்கக் கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *