தற்போதைய காலங்களில் நடக்கும் ச ம் ப வங்கள் நாளுக்கு நாள் நம்மை வி யப்பில் ஆழ்த்திக்கொண்டு தான் உள்ளது. இப்படியெல்லாம் நடக்குமா என்கிற அளவுக்கு உலகம் போய்க்கொண்டு இருக்கிறது. அதாவது நாய் குட்டிகளுக்கு பசு ஒன்று தாயாக மாறி பால் கொடுத்த ச ம் ப வ ம் உத்தர பிரதேச மக்களிடையே ஆ ச் ச ரி யத்தையம் வி ய ப் பையும் ஏற்படுத்தியுள்ளது.
மனிதர்களுக்கிடையே தற்போதைய காலங்களில் ஒற்றுமை என்பது குறைந்து கொண்டு போகின்றது. ஆனால் இதை எதுவுமே அறியாத விலங்குகளிடம் இந்த ஒற்றுமை தற்போதைய காலங்களில் அதிகரித்தது உள்ளது என்றே கூறலாம்,
மனிதனை மனிதனே மதிக்காத இந்த காலத்தில் தாய் இல்லாத நாய்குட்டிகளுக்கு தாயாக மாறி பால் கொடுக்கும் பசுவின் செயல் பார்ப்பவர்களை வி ய க் க வைத்துள்ளது அதாவது உத்திரபிரதேசத்தில் நாய் ஒன்று குட்டிகளை பெற்றேடுத்துவிட்டு ம ர ண ம டை ந்து விட்டது.
இதனால் குட்டிகள் உணவுக்காக பரிதவித்த நிலையில், குட்டி நாய்களுக்கு பசு தாயாக மாறி பால் கொடுத்துள்ளது. இதனைப் பார்த்த வனத்துறை அதிகாரிகள் நெகிழ்ச்சியடைந்து, அதை காணொளியாக பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
கீழே வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது….