கண்ணிமைக்கும் நேரத்த்தில் நடந்த ஆ ச் ச ர் யம் !! மிதிவண்டியில் பயணித்தவரின் நிலை என்ன தெரியுமா !!

விந்தை உலகம்

என்னதான் அவதானமாக இருந்ததாலும் வி ப த் து க்கள் நம்மையும் அறியாமல் நடந்து விடுகின்றன. அதிலும் குறிப்பாக ரயில்வே கடவைகளை  கடக்கும் போது அதிகமான வி ப த் து கள் இடம் பெறுகின்றது. அந்த வகையில் மிதி வண்டியில் வந்த நபர் தண்டவாளத்தை கடக்க முட்பட்ட போது இடம் பெற்ற ச ம் ப வம் பார்ப்பவர்களை அ தி ர வைத்துள்ளது.

 

அதாவது நெதர்லாந்தில் ஒரு  ரயில் ஒன்று வே க மா க வந்து கொண்டிருந்த போது குறுக்கே மிதி வண்டியில் பயணம் வந்த  வாலிபரை ரயில்  மோ த விருந்த சந்தர்ப்பத்தில்  கண்ணிமைக்கும் பொழுதில் த ப் பிச் சென்ற இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது

 

தடுத்து வைக்கப்பட்ட கதவுகளை மீ றி வாலிபர் ஒருவர்  தன்டவாளத்தை க ட க்க மு ற் சி க்கின்றார். இவ்வாறு இவர் கடக்க முயலும் போது இவரை தாண்டி ரயில் சென்று விட்டதால் மற்றைய பக்கத்தில் ரயில் வருவதை அவதானிக்காமல்  தண்டவாளத்தை  மி திவண்டியின் மூலம் க ட க்க முயற்சிக்கின்றார்.

 

மற்ற பக்கமாக  ரயில் வருவதை சற்று எ தி ர்பார்க்காத்த அந்த வாலிபர் தி டீ ரெ ன மற்றைய ரயில் வருவதை அவதானித்து விட்டு வேக வேகமாக கடக்க முயல்கிறார். பின் ஒரு கட்டத்தில் ரயில் தன்னை கிட்ட நெருங்கும் போது  மிக வே கமாக மி திவண்டியினை செயட்படுத்தி  உ யி ர் தப்பிக்கின்றார்.

 

குறித்த ச ம் ப வ வீடியோ பதிவுகள் அனைத்தும் அருகில் இருந்த cctv கேமராவில் பதிவாகியுள்ள நிலையில் தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. இதோ அந்த வீடியோ காணொளி..

வீடியோ ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *