கல்லுக்குள் காணப்பட்ட புதையல் !! கல்லை உடைத்த போது காத்திருந்த அ திஷ்டம் தெரியுமா !!

விந்தை உலகம்

என்று கூறும் போது எல்லோருடைய  முகத்திலும் ஒரு வித வி யப்பும் ப ட ப டப் பு ஏற்படும்.  ஏனெனில் புதையல் என்பது இலகுவாக யாருக்கும் கிடைத்து விடுவதில்லை.   புதையல் கிடைப்பதற்காக பல முயற்சிகள் செய்து தோற்று போயுள்ளவர்க்ள அதிகமானவர்கள் உண்டு.  குறித்த காட்சியில் கல்லை உடைத்த போது வைரம் கிடைத்த ச ம் ப வம் ப ர ப ரப் பை ஏற்படுத்தியுள்ளது.

 

அதாவது குறித்த காணொளியில்  கண்டெடுக்கப்பட்ட கல்லை சத்தியம் கொண்டு உடைக்கிறார்கள் அப்போது அந்த கல்லுக்குள் இருந்து எ திர்பாராத விதமாக  வைர கற்கள் கிடைக்கின்றது.  வைரம்  என்பது படிக நிலையில் உள்ள ஒரு கரிமம் ஆகும். பட்டை தீட்டிய வைரம் ஒளியை அழகோங்கச் சி தறச் செய்வதால் நகையணிகள், ஆபரணங்களில் பயன்படுத்தப்படுகின்றது.

 

வைரம் நவரத்தினங்களுள் ஒன்றாகும். இயற்கையில் காணப்படும் யாவற்றினும் மிகவயிரம்  நிறைந்த பொருள் இதுவாகும் பொதுவாக கல்லுக்குள் ஈரம் தானே இருக்கும் எப்படி வைரல் வந்தது என்ற கேள்வி எல்லோருக்குள்ளும் ஏற்பட்டுள்ளது.

 

வைரம் விதிவிலக்கான பண்புகளைக் கொண்டிருப்பதால் அதற்குப் பல பயன்கள் உண்டு. குறிப்பிடத்தக்கவை அதன் தீவி ரக் கடினத்தன்மை மற்றும் வெப்பம் கடத்தும் தன்மை அத்துடன் பரந்த பட்டை இடைவெளி மற்றும் உயர் ஒளிச் சிதைவு . அதேசமயம் வைரம் ஒரு நெகிழ்வற்ற முப்பரிமாண அணி அமையப்பெற்றுள்ளது.

 

எனினும் குறிப்பிட்ட வீடியோ பற்றி பல கருதட்டுக்கள் கூறப்பட்டாலும் தற்பொழுது வைரலாக பகிரப்பட்டு வருகின்றது. இதோ அந்த வீடியோ காட்சி நீங்களே பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *