இன்றைய நாட்களில் வீட்டின் செல்ல பிராணிகள் என வளர்ப்பது எல்லோர் வீடுகளிலும் இருக்கும். இவ்வாறு வளர்க்கும் செல்ல பிராணிகள் எல்லோருடனும் அன்னியோன்னியமாக பழகும் இயல்புடையது. பொதுவாக நாய் பூனை, கிளி, மைனா, என ஒவ்வொருத்தருடைய வீடுகளிலும் ஒரு செல்ல பிராணிகள் கட்டாயமாக இருக்கும்.
பேசும் திறன் கொண்ட ஒரு பறவை கிளி ஆகும். அதிகமானவர்களின் வீடுகளில் செல்லமாக கிளியை வளர்த்து வருகின்றனர். இலுப்பை போன்ற பெரிய மரங்களில் இயற்கையாக அமைந்துள்ள பொந்துகளில் வசிக்கும்.தனக்கென கூடு கட்டுவதில்லை.முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் இனத்தைச் சேர்ந்தது.கோவைப் பழம் போன்ற பழங்களை விரும்பிச் சாப்பிடும்.
சிறுவர்கள் இதனைப் பிடித்து இதன் நாக்கில் சூடு வைப்பது போன்ற சி த்திரவதைகளுக்கு ஆளாக்குவது உண்டு.இவ்வாறு செய்வதால் கிளியைப் பேச வைக்க முடியும் என்ற தவறான எண்ணமே இதற்குக் காரணமாகும்.
சில பேர் கிளியைப் பிடித்துப் பழக்கி ஜோசியம் சொல்கிறார்கள்.கிளி ஜோசியம் போல் எலி ஜோசியமும் உண்டு.குறித்த வீடியோ காணொளி ஒன்றில் வீடு ஒன்றில் கிளி செய்யும் அசத்தலான செயலை நீங்களே பாருங்க.
வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது …..