பார்ப்பவர்களை ஆ ச் சார்யபட வைத்த அ திசய குழந்தை !! நீர்தடாகத்தில் நடந்த வி ய ப் பூட்டும் ச ம் ப வம் !!

விந்தை உலகம்

இன்றைய குழந்தைகளுக்கு அ தீத திறமைகள் இருப்பதாய் நாளுக்கு நாள் நிருபித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த வகையில் நீர்தடாகம் ஒன்றில் செருப்பை எடுக்க முற்பட்டு கீழே தவறி வி ழுந்த குழந்தை பின்னர் செய்த செயல் பார்ப்பவர்களை வி யப்பில் ஆழ்த்தியுள்ளதோடு குறித்த ச ம் ப வம் வைரல் ஆகி வருகின்றது.

 

நீர்தடாகம் ஒன்றின் கட்டில் இருந்து தாயாருடன் விளையாடி கொண்டு இருந்த குழந்தை ஒன்று தன்னுடைய செருப்பை ஈடுக்க முற்படுகின்றது. இதன் போது அந்த செருப்பை எடுக்க முடியாத வேளையில் அந்த நீர்தடாகத்தில் தட்டில் இருந்து நீருக்குள் கீழே விழுகின்றது.

 

அந்த குழந்தை கீழே விழுந்த மாத்திரத்தில் உடனடியான நீச்சல் செய்து மேலே மிதக்கிறது. சாதாரணமாக பெரியவர்களே நீச்சல் செய்வதில் கஷ்டப்படும் இந்த கால கட்டத்தில் இந்த சிறு குழந்தை அதுவும் பின் பக்கமாக ஸ்விமிங் செய்வது பலரையும் ஆ ச் ச ர் யப்பட வைத்துள்ளது.

 

தற்பொழுது குறித்த இந்த வீடியோ காட்சியானது இணையத்தில் வைரா பரவி வருகினறது. பலரும் இந்த சிறு குழந்தைக்கு தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள்.

 

இதோ அந்த வீடியோ காட்சி கீழே கொடுக்கப்பட்டுள்ளது .

 

 
https://fb.watch/2ohbjruOTw/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *