எதிர்பார்காத நேரத்தில் நடந்த வி ப ரீ தம் !! சிங்கத்தின் கூண்டில் சிக்கிய நபர்.. இறுதியில் நடந்தது என்ன !!

விந்தை உலகம்

மிருக காட்சி சாலைகளில் எல்லா வகையான மிருகங்களும் காணப்படும், இந்த விலங்குகளை பார்வையிடுவதற்கு பலரும் வந்து செல்வார்கள். சில நேரங்களில் ஆ ப த் துகளும் இங்கு இடம் பெறுவதுண்டு. சிங்க கூண்டில் நின்ற நபர் ஒருவருக்கு எதிர்பார்காத நேரத்தில் நடந்த வி ப ரீ தம் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது.

 

மிருகக்காட்சி சாலையொன்றில் எடுத்த காணொளியில் சிங்கத்தின் கூட்டினை பார்வை இடுவதற்காக பலர் வந்து இருந்த வேளையில் அங்கு கடமை புரியும் பயியலார் இருவர் சிங்கத்தின் அருகில் நிற்கிறார்கள்.

 

அப்பொழுது சிங்கம் ஒன்றை தொட்ட நபரை நொடியில் பா ய்ந்து து ரத்தி செல்லு காட்சி அனைவரையும் அ தி ர் ச் சி க்கு ள்ளாக்கியுள்ளது. திடீரென கோ ப மடைந்த சிங்கம் அருகிலிருந்தவரை க டிக்க முயல்கிறது.

 

இதை சற்றும் அறியாத அந்த நபர் அதிஸ்டவசமாக அந்த சிங்கத்திடமிருந்து அந்த நபர் த ப்பிக்கின்றார். குறித்த காட்சி தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த காணொளியை பல மில்லியன் மக்கள் பார்வையிட்டுள்ளனர்.

 

இதோ அந்த காட்சி கீழே கொடுக்கபட்டுள்ளது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *