சிரிக்கும் போது தூ ங் கி விடும் வி சித்திர பெண் !! காரணம் கேட்ட ஷா க் ஆகிடுவீங்க !!

விந்தை உலகம்

இந்த உலகத்தில் சிரிப்பவர்கள் அதிகம். சிரிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. முகத்தில் இருக்கும் சிரிப்பு தான் ஒரு மனிதனின் மனநிலையை மற்றும் வாழ்க்கையை ஆரோக்கியமாக வைக்கும். ஆனால் வாய்விட்டு சிரிக்கும் போதும் தி டீ ரெ ன அப்படியே தூங்கிவிடும் வி சி த்திர நோயால் இளம் பெண் ஒருவர் பா தி க் க பட்டுள்ளார்.

 

பிரித்தானியாவின் Nottingham நகரை சேர்ந்தவர் Jessica Southall (20) இவருக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது. Jessica, narcolepsy மற்றும் cataplexy எனப்படும் வி சித்திர நோயால் பா தி க் கப ட்டுள்ளார். அதாவது, எதையாவது நினைத்து அவர் சிரித்தால் அடுத்த நொடி தூ ங்கிவிடுவார்.

 

தூங்கும் சமயத்தில் அவர் மூளை செயல்பாட்டில் தான் இருக்கும். அருகில் நடக்கும் விடயங்களை அவரால் உணர முடியும். ஆனால் எழுந்திருக்க முடியாது.தசைகள் பலமாக இல்லாததால் உடல் சோர்வடைந்து அவருக்கு இப்படி தூக்கம் வந்துவிடுகிறது.

 

பல்வேறு மருத்துவ சிகிச்சையளித்தும் Jessica-வுக்கு நோய் பிரச்சனை தீரவில்லை. இது குறித்து Jessica கூறுகையில், பதினாறு வயதில் இந்த பிரச்சனை எனக்கு ஏற்பட்டது உறவினருடன் பேசி கொண்டிருக்கும் போது அவர் கூறிய ஜோக்கை கேட்டு சிரித்து அப்படியே தூங்கிவிட்டதாக கூறியுள்ளார்.

 

தற்போது இது பழகிவிட்டதால் தூக்கம் வரப்போவதை முன்னரே அறிந்து கொண்டு ப டுக்கை அல்லது தரை பகுதிக்கு சென்று விடுவேன் என Jessica கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *