இளைஞர்களுக்கு நிகராக பட்டையக் கிளப்பும் பாட்டி… யப்பா என்னவொரு ஆட்டம்டா சாமி… மிஸ் பண்ணிடாதீங்க !!

விந்தை உலகம்

இளமைக்கும் வயதுக்கு எந்த சம்பந்தமுமில்லை. மனதளவில் நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை போதே ஒவ்வொருத்தருடைய இளமையும் முதுமையும் கணிக்க படுகிறது. தற்போதைய காலங்களில் பலரும் தங்களது திறமைகளை இணையத்தளத்தினூடாக வெளிகொண்டு வருகிறார்கள். அதிலும் தற்போதைய சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி அதிகமானவர்களுடைய அதிலும்

 

முதுமையானவர்கள் அநேகரின் திறமைகளை வெளிப்படுத்த நல்லதொரு இடமாக காணப்படுகிறது இன்றைய காலத்தில் ஒருவரது திறமையினை மிக விரைவில் வெளிஉலகிற்கு தெரியப்படுத்துவதில் சமூக வலைத்தளங்களில் பெரிதும் உதவியாக இருக்கின்றன.

 

இதன் மூலம் பல நன்மைகள் நடந்துவந்தாலும் சில தீமைகளும் அரங்கேறி வருகின்றன. இங்கு இளைஞர்கள் இருவருடன் பாட்டி ஒருவர் நடனத்தில் பட்டையக் கிளப்பியுள்ளார். குத்து பாடல் ஒன்றிற்கு இரண்டு இளைஞர்களுக்கு சரிசமமாக பாட்டி போடும் குத்தாட்டம் தற்போது தீயா ய் பரவி வருகிறது.

 

குறித்த பாட்டிக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் பலரும் தெரிவித்தது வருகிறார்கள். அத்ததுடன் குரத்த விட்டொயே கட்சியும் வைரலாக பரவி வருகின்றது. இதோ அந்த வீடியோ காணொளி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வீடியோ ……..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *