இணையவாசிகளை திரும்பி பார்க்க வைத்த புது சோ தனை !! 40 முறை ஒரே இடத்தில் வ ழு க்கி வி ழு ந்த சிறுமி.. இப்படியொரு காரணமா !!

விந்தை உலகம்

உக்ரைன் நாட்டில் தற்போது, க டு மையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால், சாலைகள் மிகவும் வலுக்கும் தன்மையை கொண்டுள்ளது. அதனால், பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதையடுத்து, சாலையை கடக்க முயன்ற சிறுமி ஒருவர் 40 முறை வழுக்கி விழும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

 

அதில், மரியா மோசியாங்கோ எனற 9 வயது சிறுமி. இவர் அங்குள்ள கோப்லிட் என்ற தெருவில் நடந்து வருகையில், தனது சகோதரரை அழைத்துவந்து வீட்டிற்கு சென்று கொண்டு இருந்துள்ளார்.

 

அப்போது, க டு மையான பனிபொழிவின் காரணாமாக அங்குள்ள ஒரு தெருமுனையை கடக்கையில், சுமார் 40 முறை வ ழுக்கி வி ழுந்துள்ளார்.  பாதி தூரம் தவழ்ந்து சென்றும் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வந்துவிடுகிறார்.

 

இப்படியாக கிட்டத்தட்ட 40 க்கும் மேற்பட்ட முறைகள் வ ழுக்கி வி ழுந்த பின்னர், விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பதை போல தெருவை ஒருவழியாக கடந்து சென்றுள்ளார்.

 

இது சம்பந்தமான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *