அ ந் த ரத் தில் தொ ங் கிய கூலிங் கிளாஸ் தொப்பி !! இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்.. மி ர ண்டு போன பொதுமக்கள்!!

விந்தை உலகம்

சென்னை தாம்பரம் பேருந்து நிலையம் அருகே போliசார் வாகன சோ தனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். த லையே இல்லாமல் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவரால் மக்கள் அ தி ர் ச் சியில் ஆ ழ் த் தியுள்ளது. அப்போது, அந்த பகுதி வழியாக தலை இல்லாதது போன்ற தோற்றத்துடன், கோட் ஷூட் அணிந்து, அ ந்த ரத்தில் கூலிங்

 

கிளாஸ் தொ ங்கிய நிலையில் கையில் ரோஜாப்பூவுடன் நபர் ஒருவர் போ li சா ரை நோ க்கி வந்துள்ளார். உடனே அவரை பார்த்ததும் போ li சா ர் ஒரு நிமிடம் சற்று அ தி ர் ச் சி அ டைந்து விட்டனர். பின்னர் அந்த நபர் தனது கையில் இருந்த ரோஜாப்பூவை போ li சாரிடம் கொடுத்து,

கொ ரோ னா சமயத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், காவலர்கள், மருத்துவ ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள், ஊடகவியலாளர்கள் அனைவரும் நன்றி தெரிவிக்கும் வகையில் இதுபோன்று வித்தியாசமாக நடமாடுவதாக தெரிவித்துள்ளார்.

 

மேலும், பொதுமக்களும் அவரை சற்று பீ தி யுடன் பார்த்து சென்றாலும், சிலர் அவருடன் செல்பியும் எடுத்துக்கொண்டனர். இதுசமந்தமான வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோ …….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *