ஓடும் ஸ்கூட்டர்ல பார்பவர்களை வி ய க்க வைத்த சிறுவன் !! அப்படி என்ன செய்கிறார்னு பாருங்க !!

விந்தை உலகம்

பொதுவாக வாகனங்களில் செல்லும் போது பல செயல்களை செய்து இருப்பதை நாம் கண்டு இருப்போம். தற்போதுள்ள காலக்கட்டங்களில் மக்கள் தொகை அதிகரிப்பதற்கு ஏற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் பல வி ப த் துக்களையும் நாம் அவதானித்துக் கொண்டு தான் வருகிறோம். ஆனால் இங்கு நடக்கும் செயல் ஒன்று பார்ப்பவர்களை வி ய ப் பி ல் ஆ ழ் த் தியு ள்ளது.

<img class=”alignnone size-full wp-image-8844″ src=”https://online90media.com/wp-content/uploads/2020/12/Screenshot-6-2.png” alt=”” width=”172″ height=”304″ />

&nbsp;

இருசக்கர வாகனத்தில் ஓட்டுபவரும் சரி, பின்னால் இருந்து பயணிப்பவரும் சற்று க வ னமாகவே இருக்க வேண்டும். தற்பொழுது வைரலாகி வரும் இந்த வீடியோ காட்சி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.அதாவது குறித்த காட்சியில் பெண்ணொருவர் மோட்டார் வாகனத்தில் பாதையில் பயணித்து கொண்டு இருக்கிறார்.

<img class=”alignnone size-full wp-image-8845″ src=”https://online90media.com/wp-content/uploads/2020/12/Screenshot-5-2.png” alt=”” width=”167″ height=”276″ />

&nbsp;

அவருக்கு பின்னால் அவரது மகன் பின் இருக்கையில் அமர்ந்து இருக்கிறார். இங்கு நீங்கள் காணும் காட்சி சற்று அ தி ர்ச் சி யை ஏற்படுத்தும் வகையில் காணப்படுகிறது அதாவது தாய் ஒருவர் இருசக்கர வாகனத்தினை ஓட்டிச் செல்லும் வேளையில் அவரது மகன் பின்னால் அமர்ந்து கொண்டு வீட்டுப்பாடம் செய்து கொண்டு செல்கிறான்.

<img class=”alignnone size-full wp-image-8847″ src=”https://online90media.com/wp-content/uploads/2020/12/Screenshot-2-1.png” alt=”” width=”192″ height=”346″ />

&nbsp;

இது பார்ப்பவர்களுக்கு அ தி ர் ச் சி யை ஏற்படுத்தியுள்ளதோடு, பலருக்கு கேள்விகளையில் ஏற்படுத்தியுள்ளது. இதோ அந்த காணொளி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நீங்களே பாருங்கள்.  இதோ அந்த வீடியோ ……
<div style=”position: relative; padding-bottom: 56.25%; height: 0; overflow: hidden;”><iframe style=”width: 100%; height: 100%; position: absolute; left: 0px; top: 0px; overflow: hidden;” src=”https://www.dailymotion.com/embed/video/x6h49i0?autoplay=1″ width=”100%” height=”100%” frameborder=”0″ allowfullscreen=”allowfullscreen”> </iframe></div>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *