நாளுக்கு நாள் சுவாரஸ்யமும் பரபரப்பும் கூடிக்கொண்டு செல்லும் உலககில் பயணித்துக்கொண்டு இருக்கின்றோம். எதையாவது செய்து அதை இணையத்தில் பகிர்ந்து விடுகிறார்கள். இவ்வாறு செய்யும் செயல்களால் அவர்கள் இணையத்தில் வைரல் ஆகி விடுவது இயல்பு. இந்த வரிசையில் தான் தற்பொழுது 105 வயதில் ஒரு பாட்டி செய்த செயல் தற்பொழுது வைரல் ஆகியுள்ளது.
இன்றைய அவசர வாழ்க்கை முறையால் உடலுக்கு ஏற்படும் பாதிப்பிலிருந்து நிவாரணம் அளிக்கும் விதத்தில் அதிக செலவில்லாத, மருத்துவ குணம்மிக்க உணவு என்றால் அது பாரம்பரிய உணவு வகை தான். தென்னிந்தியர்களைப் பார்த்து வெளிநாட்டினர் வியப்பது இந்த விடயத்தில் தான்.
நம் பாரம்பரிய உணவில் அவ்வளவு சத்துக்கள் நிரம்பி உள்ளது. வெளிநாட்டிலும் கூட இந்த உணவுகளை தான் விரும்புகின்றார்கள். அவ்வாறு மண் மனம் மாறாத ஒரு கிராமத்து பாட்டி வயது 105. இந்த வயதிலும் சமையலில் அசலட்டாக அசத்தி பாட்டி செய்யும் சூப்பரான முட்டை தோசை பாருங்க.
இந்த வீடியோ தற்பொழுது இணைய வாசிகளால் அதிகாம பகிரப்பட்டு வருகின்றது. இதோ அந்த வீடியோ காணொளி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.