எந்தந்த ராசிக்காரர்கள் எப்படித் தூ ங் கு வார்கள் தெரியுமா? இந்த ராசியை மட்டும் தூ க் க த்தில் குழப்பினால் அ ழிவு நிச்சயம் !!

ஆன்மீகம்

ஒருவருடைய குணநலன் மற்றும் அவருடைய ராசியை வைத்தே அவருடைய தூ ங்கும் முறைகளையும் மற்றும் அவர் என்னென்ன நிலைகளில் தூ ங்குகிறார் என்பதையும் கண்டுபிடிக்கலாம். ஒருவருடைய தூ ங்கும் பழக்கம் அவருடயை வாழ்க்கை முறையை வளர்த்தெடுக்கிறது என்பது உண்மை. ஆகவே ஒருவர் எந்த நிலையில் தூ ங்கு கிறார், எவ்வளவு நேரம் தூ ங்கு கிறார் மற்றும் நன்றாக தூ ங்குகிறாரா போன்றவை மிகவும் முக்கியமானவையாகும்.

 

ரிஷபம்
பொதுவாக ரிஷப ராசிக்காரர்கள் அன்பு, வளமை மற்றும் அமைதி ஆகியவற்றால் பிணைக்கப்பட்டிருப்பர். ஆகவே அவர்கள் தங்களுக்குள்ளும், தங்களைச் சுற்றியும் அமைதியாக இல்லையென்றால் அவர்களால் அமைதியாகத் தூ ங்க முடியாது. எனினும் அவர்கள் அமைதியான நிலையில் இருக்கும் போது அவர்களின் தூ க்கத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியாது.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் மிகவும் ஆர்வம் மிகுந்தவர்கள். தங்களைச் சுற்றி மற்றும் உலகைச் சுற்றி நடக்கும் சிறுசிறு நிகழ்வுகளைக்கூட அறிந்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருப்பர். ஆகவே அவர்களைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளில் அவர்களின் பங்களிப்பு இல்லாதது போல் தெரிந்தாலோ அல்லது அவற்றிலிருந்து விலக்கி வைக்கப்படுவது போல் தெரிந்தாலோ அவர்கள் தங்களது நிம்மதியான தூ க்கத்தை இ ழந்து விடுவர். அதனால் மிதுன ராசிக்காரர்கள் தேவையற்ற அழுத்தம் மற்றும் ப த ற் ற ம் போன்றவற்றை தவிர்த்தால்தான் நிம்மதியாகத் தூ ங்க முடியும்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் எப்போதுமே தங்களைச் சுற்றி ஒரு ஆரோக்கியமான சூழ்நிலை இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஆகவே அவர்களைச் சுற்றி இருக்கும் மனிதர்களோ அல்லது பொருள்களோ அவர்களின் எண்ணப்படி அமையவில்லை என்றால் அவர்கள் நிம்மதியாகத் தூ ங்கமாட்டார்கள். அளவுக்கதிமாக சிந்திக்கும் பழக்கம் மற்றும் செய்யும் சிறு காரியங்களிலும் குறையில்லாமல் முழுமையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் குணம் போன்றவை அவர்களின் மன அமைதியை கெ டு த்துவிடும்.

சிம்மம்
பொதுவாக சிம்ம ராசிக்காரர்களுக்கு நீண்ட நேரம் தூ ங்கும் தன்மை இருக்கிறது. எனினும் சிறியதொரு எறும்பின் சத்தம் கேட்டாலும் அவர்கள் தூ க்கத்தைத் தொலைத்து விடுவர். அதுமட்டுமல்லாமல் அவர்களின் தூ க்கத்தைக் கலைத்தவர்கள் மீது அதிமாகக் கோ ப ப் படுவர்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு எல்லாவற்றிலும் நல்லதொரு சூழலும், ஆற்றலும் இருக்க வேண்டும் என்று விரும்புவர். அதனால் தங்களைச் சுற்றி இருக்கும் எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்திய பின்பே ப டுக்கைக்குச் செல்வர். மேலும் அவர்கள் ஒரு ஆரோக்கியமான தூ ங்கும் பழக்கத்தைக் கடைபிடிக்க விரும்புவர். அந்தப் பழக்கத்தை தங்களைச் சுற்றி இருப்பவர்களும் பின்பற்ற வேண்டும் என்று விரும்புவர். அதே நேரம் அடுத்த நாள் அதிகாலையிலேயே எழவேண்டும் என்றால் அவர்கள் சீக்கிரமே தூ ங் கச் செல்ல வேண்டும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்கார்கள் தாங்கள் கொண்டிருக்கும் கனவுகளை அடைய வேண்டும் என்ற வேட்கையுடனே எப்போதும் இருப்பர். அதனால் சீக்கிரமாக ப டு க் கைக்குச் சென்று அமைதியாக தூ ங்குவது என்பது அவர்களுக்கு க டினமான காரியமே. அவர்களைப் பொறுத்த வரை தூ க் கம் சோம்பலை ஏற்படுத்தும் என்று கருதுவர். அதனால் அவர்களின் உடல் ஒத்துழைக்கும் வரைத் தூ ங் கா ம ல் இருப்பர். ஆனால் இந்தப் பழக்கம் அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு தீங்கு இழைக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் புதிய புதிய நவீன தொழில்நுட்பக் கருவிகளான கைபேசிகள், சமூக வலைத்தளங்கள் போன்றவற்றில் எப்போதுமே ஐக்கியமாகி இருப்பர். அதனால் தூ ங்குவதற்கு முன்புவரை அவற்றை விட்டு நீங்கமாட்டார்கள். வீரதீர செயல்களில் ஈடுபட வேண்டும் என்ற ஆளுமை கொண்டவர்கள். ஆகவே வாழ்க்கையில் புதியவற்றைக் காண வேண்டும் என்று ஆர்வத்தில் இருப்பர். அதனால் காணொளிகள் மற்றும் நிழற்படங்கள் போன்றவற்றில் வலம் வந்து கொண்டிருப்பர். அதனால் முக்கியமான தூ க் க நேரத்தைக்கூட வீணடித்துவிட்டு, சமூக வலைதளங்களில் மூழ்கி இருப்பர். ஆகவே அவர்கள் கண்கள் மற்றும் மூளை ஆகியவற்றுக்கு சிறிது நேரம் ஓய்வு கொடுப்பது நல்லது.

மகரம்
மகர ராசிக்காரர்கள் ஓய்வில்லாமல் எப்போதும் உழைத்துக் கொண்டிருப்பர். ஆகவே தாங்கள் செய்து முடிக்க வேண்டிய காரியங்களிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பர். அதனால் அவர்கள் தூ க் க த்தைப் பற்றி கவலை கொள்வதில்லை. ஒரு வேளை தூ க் க ம் கெ ட் டா லும் அதற்காக அவர்கள் வருந்துவதுமில்லை. அவர்களைப் பொறுத்தவரை தூ க் க ம் என்பது அவர்களின் உற்பத்திக்கான நேரத்தை வீணடிக்கும் ஒன்றாகும். ஆனால் உடலுக்கும் மனதிற்கும் தூ க்கம் மிகவும் முக்கியமானது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் படைப்பு திறன் கொண்டவர்கள். எப்போதும் புதிது புதிதாக சிந்தித்துக் கொண்டிருப்பவர்கள். அதனால் அவர்கள் தூ க் க த் தை இ ழ க் கி றார்கள். அவர்கள் எப்போதும் கற்பனை செய்து கொண்டும் யோசித்துக் கொண்டும் இருப்பதால் தூ க் க த் தை மறந்து விடுகிறார்கள். அதனால் அவர்களுடைய பல இரவுகள் தூ ங்கா இரவுகளாக அமைந்து விடுகின்றன. அதனால் அவர்களுக்கு விரைவில் கவலையும் சோர்வும் வந்துவிடுகின்றன.

 

மீனம்
மீன ராசிக்காரர்கள் இயல்பாகவே அடுத்தவர் மீது அக்கறை உள்ளவர்கள். அதனால் அவர்கள் அமைதியான மனநிலையில் இருந்தாலும், அடுத்தவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளைப் பற்றி யோசித்து தங்களையே வருத்திக் கொள்வர். அதனால் சிலசமயம் தூ க் க த்தையும் இ ழந்துவிடுவர். ஆகவே அடுத்தவர்களுடைய உணர்வுப் பூர்வமான பிரச்சினைகளில் சிறிது விலகி இருப்பது அவர்களுக்கு நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *