பேப்பர் பயன்படுத்தி தேங்காவை இரண்டு து ண்டாக உ டைத்த பெண் !! இணையத்தில் வைரலாக காணொளி !!

விந்தை உலகம்

இன்றைய காலத்தில் பெண்கள் பலரும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆண்களுக்கு நிகராக தங்களது திறமைகளை நிரூபித்தது கட்டுகிறார்கள். ஆரம்ப காலங்களில் பெண்களின் வளர்ச்சி குறுகியதாகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகவும், இவர்களுக்கான சரியானதொரு வாய்ப்பு இல்லாத நிலையிலும் காணப்பட்டது, தற்பொழுது பேப்பரை கொண்டு தேங்காயை வெ ட்டும் வீடியோ வைரல் ஆகி வருகின்றது.

 

ஆனால் தற்போதைய காலங்களில் நிலைமை அவ்வாறு இல்லை என்றே கூறலாம். வாய்ப்புகளுக்காக தேடி போக வேண்டிய காலங்கள் மாறி தற்போது வாய்ப்புகளை தாமாகவே உருவாக்கி கொள்ளும் நிலை உருவாகியுள்ளது என்றே கூறலாம். அதாவது தற்போதைய இணைய வளர்ச்சியில் பலரும் தங்களது திறமைகளை அதில் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

 

அந்த வகையில் பெண்ணொருவர் பேப்பரை பயன்படுத்தி தேங்காயை உடைப்பது எப்படி என்று கூறியுள்ளார். தற்பொழுது குறித்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளதால் வைரலாகி வருவதுடன் குறித்த பெண்ணுக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

 

இதோ அந்த வீடியோ காணொளி கீழே கொடுப்பபட்டுள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *