இன்று நடன கலைஞர்களுக்கு திறமைக்கு சவால் விடும் வகையில் இசைக்கு நிகராக தன்னுடைய நடனத்தை மக்கள் முன்பு நிகழ்த்திய வினோத நபர் ஒருவர் பார்ப்பவர்களை வாயை பி ளக்க வைத்த அரியவகை காட்சி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அப்படி என்ன செய்கிறார் என்று பார்க்கலாம்.
இசை நடனத்திலேயே மேளம் தாளம் தப்பு போன்ற நல்ல இசைக்கு ஆடாதவர்களே இந்த உலகத்தில் யாருமே இருக்க முடியாது என்று தான் சொல்லலாம். ஏனெனில் அந்தளவுக்கு இன்று ஒவ்வொருத்தரையும் நடனத்தால் கட்டி போடும் வல்லமை கொண்டதாக இந்த மேளம் தாளம் தப்பு போன்ற இசை காணப்படுகிறது.
அதாவது இசைக்கு ஆடத்தெரியாதவர்கள் கூட ஒரு தப்பு சத்தத்தை கேட்டால் கண்டிப்பாக கால், தலை கை என இசைக்கு ஏற்ப தம்மையும் மறந்து இசைக்கு ஏற்ப ஆட்டுவார்கள்.தற்பொழுது வெளியாகியுள்ள தப்பாட்ட வீடியோ ஒன்றுக்கு நபர் ஒருவர் செம்மையாக நடனமாடியுள்ளார்.
தற்பொழுது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த நபர் நடனம் ஆடி அனைவரையும் கவர்ந்துள்ளதால் குறித்த விடியோவை பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.இதோ அந்த குறித்த வீடியோ காணொளி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வீடியோ காட்சி ….